• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கண்ணே பட்டுடும்... மனோஜ் பாரதிராஜா மனைவி & மகள்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்!

    மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது
    Author By Cinema Bureau Wed, 26 Mar 2025 18:47:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manoj Bharathiraja with wife nandhana and Daughter family Photo

     இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன்தான் மனோஜ் பாரதிராஜா
     

    bharathiraja

     48 வயதில் ஆகும் இவருக்கு, கடந்த வாரம் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,  ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து, ஸ்டன்ட் பொருத்தப்பட்டது.
    \bharathiraja

    இதையும் படிங்க: கேட்டப்ப உதவாமா இப்ப வந்து அழுவரதுல அர்த்தம் இல்ல... மூத்த பத்திரிகையாளர் காட்டம்!!

     இதன் பின்னர் வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு இவருடைய உயிரையே பறித்துள்ளது
    bharathiraja

     திரை உலகில் துணை இயக்குனராக தன்னுடைய கரியரை துவங்கி பின்னர், தன்னுடைய தந்தையின் ஆசைக்காக நடிகராகவும் மாறியவர் மனோஜ்
    bharathiraja

     1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனா இந்த படத்தை பாரதிராஜா இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
    \bharathiraja

     இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் திரை உலகில் இருந்து சில காலம் விலகினார்
    bharathiraja

     கதாபாத்திரங்களை தேர்வு செய்து தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார் கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் அவருக்கு அண்ணனாக, மனோஜ் நடித்திருந்தார் மேலும் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வந்த மனோஜ் 
    bharathiraja

    ஸ்நேக் லேட்டர் என்கிற வெப் சீரிஸ் இவர் நடிப்பில்,  கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  நடிப்பை தாண்டி மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் பிரபலமான மனோஜ் பாரதிராஜா பாடல்களையும் பாடியுள்ளார்

    bharathiraja

     மனோஜ் பாரதிராஜா நடிகை வந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது மனோஜ் பாரதிராஜா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
     

    இதையும் படிங்க: காற்றில் கலந்தார் நடிகர் மனோஜ்.. பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்..!

    மேலும் படிங்க
    கலக்கல் புடவையில் அசத்தும் அழகில் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி..!

    கலக்கல் புடவையில் அசத்தும் அழகில் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி..!

    சினிமா
    ஷார்ட் உடையில் ஜப்பான் கடற்கரையில் வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி..!

    ஷார்ட் உடையில் ஜப்பான் கடற்கரையில் வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி..!

    சினிமா
    வித்தியாசமான காஸ்டியூமில் கலக்கும் நடிகை ஜான்வி கபூர்..! கண்கவரும் கிளிக்ஸ் இதோ..!

    வித்தியாசமான காஸ்டியூமில் கலக்கும் நடிகை ஜான்வி கபூர்..! கண்கவரும் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    நீச்சல் உடையில் அழகின் மொத்த உருவமாக நிற்கிறார் நடிகை நடிகை ராய் லட்சுமி..!

    நீச்சல் உடையில் அழகின் மொத்த உருவமாக நிற்கிறார் நடிகை நடிகை ராய் லட்சுமி..!

    சினிமா
    ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..! லேட்டஸ்ட் கிளிக் இதோ..!

    ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..! லேட்டஸ்ட் கிளிக் இதோ..!

    சினிமா
    நடிகை காஜல் அகர்வாலா இது..! திருமணத்துக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாங்களே..!

    நடிகை காஜல் அகர்வாலா இது..! திருமணத்துக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாங்களே..!

    சினிமா

    செய்திகள்

    ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் ஸ்டாலினா? இது என்ன பாசாங்குத்தனம்! விளாசிய தமிழிசை

    ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் ஸ்டாலினா? இது என்ன பாசாங்குத்தனம்! விளாசிய தமிழிசை

    தமிழ்நாடு
    மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    தமிழ்நாடு
    விஜய் துணியை உருவி ஓட விட்டு இருப்பாங்க! அநாகரிகமாக விமர்சித்த DMK எம்எல்ஏக்கள்…

    விஜய் துணியை உருவி ஓட விட்டு இருப்பாங்க! அநாகரிகமாக விமர்சித்த DMK எம்எல்ஏக்கள்…

    தமிழ்நாடு
    NDA கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்! அமித்ஷா கருத்துக்கு மாறாக பேசிய நயினார்…

    NDA கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்! அமித்ஷா கருத்துக்கு மாறாக பேசிய நயினார்…

    தமிழ்நாடு
    ஜெகதீப் தன்கர் HOUSE ARREST ! திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

    ஜெகதீப் தன்கர் HOUSE ARREST ! திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

    தமிழ்நாடு
    பீகார் தேர்தலில் முறைகேடு நடக்க விடமாட்டோம்! காங்கிரஸ் MP ராகுல் காந்தி திட்டவட்டம்...

    பீகார் தேர்தலில் முறைகேடு நடக்க விடமாட்டோம்! காங்கிரஸ் MP ராகுல் காந்தி திட்டவட்டம்...

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share