• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்

    பெரியாரின் கைத்தடியா? பிரபாகரனின் துப்பாக்கியா? வா யுத்த களத்திற்கு  வந்துவிட்டதல்லவா?  நீ அங்கே பிரபாகரனை பேசு... நான் பெரியாரை பேசுகிறேன்'' என சவால் விட்டு அழைத்துள்ளார் சீமான்..!
    Author By Thiraviaraj Wed, 22 Jan 2025 16:39:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    periyarsts-first-of-all-do-you-have-ambedkars-photo-in

    ''தமிழன் மரபு கோட்டையை முற்றியிடுவது.. திராவிடன் மரபு வீட்டை முற்றுகை இடுவது''என திமுகவை கடுமையாக சாடியுள்ளார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

    பெரியாரை விமர்சித்து பேசியதைக் கண்டித்து சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திராவிட அமைப்புகள் திட்டட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் நாம் தமிழர்கட்சியினர் சீமான் வீட்டுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர். 

    அங்கு செய்தியாளர்களை சந்திட்த்ஹ சீமான், ''பெரியாரை உலகத்திலேயே அதிகமாக விமர்சித்த கட்சி திமுக தான். என்னை தமிழக மக்களிடம் மிகவும் கொண்டு சேர்த்து விடுவதும்ம் திமுக தான். என்றைக்காவது என் கட்சித் தொண்டன் எட்டு எட்டு போஸ்டர் எனக்கு ஒட்டி இருக்கிறானா? திமுக என்னை எதிர்க்கிறோம் என்ற பெயரில் போஸ்டர் அடித்து எனக்கு தமிழகம் முழுதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அம்பேத்கரையும், பெரியாரையும் ஒன்று என்று பேசிக் கொண்டிருந்த பெருமக்களே... உங்கள் எல்லார் வீட்டிலேயும் பெரியார் படம் இருக்கிறது... ஆனால் அண்ணல் அம்பேத்கர் படம் இருக்கிறதா..? உங்களுக்குள் இருக்கிற தீண்டாமையை முதலில்  ஒழித்துவிட்டு வெளியில் வாருங்கள்.

    இதையும் படிங்க: பாட்டு கச்சேரி நடத்தி பெரியாரிஸ்ட்டுகளை வெறுப்பேற்றிய நாதகவினர்... சுடச்சுட பிரியாணியுடன் தூள் பறந்த விருந்து!

    DMK It wing

     பெரியாரிஸ்ட்களின் எல்லார் வீட்டிலும் பெரியார் படம் இருக்கிறது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் படம் இருக்கிறதா? மனச்சாட்சியிடம் கைவைத்து சொல்லுங்கள். அப்புறம் எப்படி அம்பேத்கரும், பெரியாரும் ஒன்று என்கிறாய். பெரியார் எழுதியது, பேசியது எல்லாம் தமிழர்களுக்கு எதிரானது, தமிழ் மொழிக்கு எதிரானது. அதைச் சான்றோடு நிரூபிக்கிறேன்... நாம் கேட்பதற்கு பதில் சொல்வதில்லை. அதற்கு பதிலாக அவதூறாக கிளப்பி விடுகிறார்கள். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அவர்தான் எங்க அப்பத்தாவுக்கு ஜாக்கெட் போட்டுவிட்டவர்.அவரிடம் நான் கேட்கிறேன். கருணாநிதியின் அம்மாவுக்கு ஜாக்கெட் போட்டு விட்டிருக்கலாமே... அவங்களை தவிக்கில்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்களே உங்களுடைய தலைவரின் அம்மாவுக்கு ரவிக்கை இல்லையே.. 

    இப்படி தேவையில்லாமல் பேசக்கூடாது. ஒரு வரலாறு கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கிறீர்கள் ஆர்எஸ் பாரதி.. நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தால் நீங்கள் வழக்கு போட்டு இந்த கட்சியும் முடக்குங்கள் பார்ப்போம். நான் ஒரு தமிழன். என் கட்சிக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்திருக்கிறேன். உனக்கெல்லாம் திராவிடம் என்றால் என்ன? நீ என்ன மொழி பேசுகிறவன் என்றே தெரியாது. நீ என் நாட்டில் இருந்து கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்திருக்கிறாய். நான் ஒரு தமிழாக இருந்து நாம் தமிழர் என்று வைக்கக் கூடாதா? 

    DMK It wing

    நீங்க ஏன் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்கள். அப்பாவையும், மகனையும் வரச் சொல்லுங்கள். முதல்வரையும், துணை முதல்வரையும் வரச்சொல்லுங்கள். ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் பேச வராதா? இங்கே என் வீட்டை முற்றுகையிட்டு போராடுவதற்காக நான் கட்சி தொடங்கவில்லை. இவர்கள் என் எதிரி இல்லை. என்னை எதிர்க்கிற எல்லாரும் எதிரிகள் இல்லை. நான் யாரை எதிர்க்கிறோனோ அவர்கள் மட்டுமே எதிரி. கருணாநிதி மகனா? பிரபாகரனின் பிள்ளையா? ஸ்டாலினா? சீமானா? வா நேருக்கு நேர் போட்டி போடுவோம். பெரியாரின் கைத்தடியா? பிரபாகரனின் துப்பாக்கியா? வா யுத்த களத்திற்கு  வந்துவிட்டதல்லவா?  நீ அங்கே பிரபாகரனை பேசு... நான் பெரியாரை பேசுகிறேன்'' என சவால் விட்டு அழைத்துள்ளார் சீமான்..!

    இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது... முடியாது” - சீமானுக்கு சென்னை ஐகோர்ட் கட் அண்ட் கறார் உத்தரவு! 

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் விரைவில் அறிமுகம்: புல்லட் மற்றும் ஹண்டரை விட மலிவானது இது.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    இந்தியாவில் 1 லட்சம் விற்பனையை கடந்த காரை வாங்க மக்கள் போட்டா போட்டி!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    Vivo X Fold 5 : பிரமிக்க வைக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் விவோ

    மொபைல் போன்

    செய்திகள்

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    அரசியல்
    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    அரசியல்
    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    கிரிக்கெட்
    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    அரசியல்
    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share