• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் விலக்கு பெரும் வரை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்கணும்..! கல்வியாளர் பிரின்ஸ் பேட்டி..!

    நீட் தேர்வு விலக்கு பெரும்படை முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தினார்.
    Author By Nila Thu, 18 Jun 2026 12:26:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Prince cm vijay

    நீட் தேர்வு விலக்கு பெறும் வரை முதலமைச்சர் விஜய், உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  கோவையில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீர்த்தனா உடல் கோவைப்புதூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலுக்கு கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், திமுக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த அவர், இந்த மரணம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது.

    நீட் என்பது தேர்வு முறையே கிடையாது, பத்து ஆண்டு காலமாக நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம், மாணவர்களின் வயது புரிதல் இல்லாமலேயே இந்த தேர்வு நடைபெறுகிறது. நீட் என்பது சந்தையின் சூழ்ச்சி வணிகத்தின் சூதாட்டம் என குறிபிட்ட அவர், நீட்டின் நோக்கம் தோல்வி அடைந்துள்ளதாகவும் அது வணிகத்தை கட்டுப்படுத்தவில்லை கோச்சிங் சென்டர் என்ற பெயரில் வணிக மயமாக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மூலம் தகுதியானவர்களையும் கண்டறிய முடியவில்லை, வணிகமயம் ஆவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    2026

    நீட்டை திரும்ப பெறவில்லை என்றால் நரேந்திர மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் பிரதமர் பதவி விலக வேண்டும். நீட் தேர்வில் மேலும் மேலும் குளறுபடிகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்ற அவர் நீட் தேர்வு வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்வது குறித்தான கேள்விக்கு வணிகத்தை எவ்வாறு பயன்படுத்த முடியுமோ நீட் தேர்வை அவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், உலகத்தில் எந்த நாட்டிலும் இளநிலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ராணுவத்தின் உதவிய யாரும் கேட்டதில்லை என்றார். 

    இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

    தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முறை கேட்டில் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்திடாமல் காப்பாற்றுவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தவறு செய்பவன் சட்டப்படி தவறு செய்வதற்காகத்தான் வழிவகை செய்கிறது மாணவர் நலன் சார்ந்து மருத்துவ நலன் சார்ந்து இல்லை என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் செல்வாக்கு பெற்றவரா என்று நிரூபிப்பதற்கு சரியான தருணம் இது என்றும் முதல்வருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது உண்மை என்றால் எம்ஜிஆர் அரிசிக்காக தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தியதை போன்று இவரும் மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாடு அளவிற்காவது விலக்கு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்க வேண்டும் இதற்கான மசோதாவையும் அனுப்ப வேண்டும்

    மசோதாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சொல்லி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர் மக்கள் ஏற்றுக்கொண்ட பிரதிநிதியாக கருதலாம் இல்லையென்றால் அது வெறும் விசில் அடித்து செல்லும் ஏற்பாடாக தான் நாம் பார்க்க வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் விசில் புரட்சி..! அனைத்தும் அனைவருக்கும்... சட்டசபையில் ஆளுநர் உரை..!!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share