• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூட்டணி வெக்குற மாநில கட்சிகளை சிதைப்பது தான் பாஜக வேலை.. விளாசிய செல்வப்பெருந்தகை!

    கூட்டணி வைக்கும் மாநில கட்சிகளை சிதைப்பது தான் பாஜகவின் வேலை என செல்வப் பெருந்தகை விமர்சித்தார்.
    Author By Nila Tue, 16 Sep 2025 16:32:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    selvaperundhagai-press-meet-K32R8U

    பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் டிராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், டிராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. 

    ADMK

    இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். பாஜகவோடு மீண்டும் கூட்டணி வைத்திருப்பது அதிமுகவிற்கு நல்லதல்ல என பலதரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் எங்கெல்லாம் பாஜக கூட்டணி வைக்கிறார்களோ அங்கெல்லாம் உள்ள மாநில கட்சிகளை சிதைப்பது தான் பாஜகவின் வேலை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அவங்க பாவம்யா! நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்

    தொடர்ந்து பேசிய செல்வப் பெருந்தகை, அனைவருக்கும் கருத்துரிமை பேச்சுரிமை என அனைத்தும் இருக்கிறது என்றும் விஜய் பேசியதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றும் எங்கள் கூட்டணியை மேலும் வலிமை பெற செய்வதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பணி என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: பரவால்ல! இப்பயாச்சு அவருக்கு புரிஞ்சுது... டிடிவி தினகரன் முடிவு பற்றி செல்வப் பெருந்தகை கருத்து

    மேலும் படிங்க
    “வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்பவன் நான் அல்ல..!!  என் இஷ்டப்படி ஆட மாட்டேன்.. ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த நடிகர் சூரி..!

    “வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்பவன் நான் அல்ல..!! என் இஷ்டப்படி ஆட மாட்டேன்.. ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த நடிகர் சூரி..!

    சினிமா
    காணாமல் போன கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு... கொந்தளிப்பில் உறவினர்கள்... கடலூரில் நடந்தது என்ன?

    காணாமல் போன கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு... கொந்தளிப்பில் உறவினர்கள்... கடலூரில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!

    அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!

    தமிழ்நாடு
    விஷ்ணு விஷால் – ராம்குமாரின் மாஸ் கூட்டணி..!! ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வந்தாச்சி..!

    விஷ்ணு விஷால் – ராம்குமாரின் மாஸ் கூட்டணி..!! ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வந்தாச்சி..!

    சினிமா
    கனிம வளத்தைச் சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

    கனிம வளத்தைச் சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

    தமிழ்நாடு
    ஐபோன் விலைக்கே புதிய மேக் மினி? ஆப்பிளின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!!

    ஐபோன் விலைக்கே புதிய மேக் மினி? ஆப்பிளின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!!

    கேட்ஜெட்ஸ்

    செய்திகள்

    காணாமல் போன கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு... கொந்தளிப்பில் உறவினர்கள்... கடலூரில் நடந்தது என்ன?

    காணாமல் போன கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு... கொந்தளிப்பில் உறவினர்கள்... கடலூரில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!

    அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!

    தமிழ்நாடு
    கனிம வளத்தைச் சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

    கனிம வளத்தைச் சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

    தமிழ்நாடு
    மனதை உலுக்கும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! தீவிர விசாரணை... சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் கேட்டு மனு..!

    மனதை உலுக்கும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! தீவிர விசாரணை... சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் கேட்டு மனு..!

    தமிழ்நாடு

    "NO SPECIAL CLASS"..! காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: விறுவிறு இடைத்தேர்தல்...! விஜய்க்கே ஆதரவு...! தவெக கூட்டணிக்கு த.மா.கா. பேராதரவு..!!

    #BREAKING: விறுவிறு இடைத்தேர்தல்...! விஜய்க்கே ஆதரவு...! தவெக கூட்டணிக்கு த.மா.கா. பேராதரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share