• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை ஸ்வரா பாஸ்கர் X சமூக வலைத்தள பக்கம் முடக்கம்

    பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்
    Author By Senthur Raj Sat, 01 Feb 2025 13:49:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Swara Bhaskar X Social Media Page Blocked

    பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் எக்ஸ் (X) சமூக வலைதள பக்கம் பதிப்புரிமையை மீறியதாக முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று சில "கிரீன் ஷாட்"டுகளை அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகை ஸ்வரா பகிர்ந்து இருந்தார்.

    "அது அபத்தமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அதற்கு தலைப்பிட்டு இருந்தார். 

    அத்துடன் "மகாத்மா காந்திஜி நாங்கள் வெட்கப்படுகிறோம்: உங்கள் கொலையாளிகள் இன்னும் உயிருடன் உள்ளனர்" என்றும் ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். மற்றொன்று குடியரசு தினத்தன்று தனது சொந்தக் குழந்தை இந்திய கொடியை அசைத்து குழந்தையின் முகத்தை மறைத்துக் கொண்ட புகைப்படம். 

    இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் 3- வது திருமணம்: பாகிஸ்தான் நடிகரை கரம் பிடிக்கிறார்! சுவிட்சர்லாந்தில் தேன்நிலவு! 

    Bollywood

    நடிகை ஸ்வரா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மகளுடன் ஒரு திருமண விழாவில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அந்த சிறுமி ராபியா தனது தாயின் ஒப்பனை, மருதாணி மற்றும் ஊதுகுழல் போன்றவற்றை ரசிப்பதாக அமைந்திருந்தது. 

    ராபியா இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற லெஹங்கா சோலி ஆடையில், வசீகரமாக தெரிந்தார். ஸ்வரா, பச்ட்டேல் பிங்க் நிற லெஹங்காவில் ஜொலித்தார். இந்த பதிவுக்கு "ராபு டச் அப் மம்மாவின் ப்ளோ டிரை" என்று அவர் தலைப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை சுட்டிக்காட்டி அவருடைய இந்த சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

    "இவை எவ்வாறு பதிப்புரிமை மீறலாகும்?" என்று கேள்வி எழுப்பிய அவருடைய கணவர், வெகுஜன அறிக்கைகள் அவருடைய (ஸ்வரா) இடைநீக்கத்திற்கு வழிவகை செதிருக்கலாம் என்றும்  குறிப்பிட்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: போதைக் கடத்தல் ராணி… கவர்ச்சி நடிகையின் துறவி நாடகம்… மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வரர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்..!

    மேலும் படிங்க

    'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share