• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பேச்சை தொடங்கிய ஜேசன் சஞ்சய்.. “TVK! TVK!” முழக்கத்தால் அதிர்ந்த அரங்கம்..!!

    உங்கள் எல்லோராலும் ‘சிக்மா’ படத்துடன் இணைந்துக் கொள்ள முடியும் என நம்புவதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.
    Author By Shanthi M. Wed, 09 Sep 2026 13:03:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    when-jason-sanjay-started-speaking-the-hall-shook-with-tvk

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் ‘சிக்மா’ அக்டோபர் 2-ஆம் தேதி உலகளாவிய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன்-காமெடி ஹைஸ்ட் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். 

    படத்தின் முன்னோட்ட விழா சமீபத்தில் சேலத்தில் நடைபெற்றது. சேலத்தில் படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டதால் அந்த நகருக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், முதலில் தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கூட்டத்திலிருந்து ‘டி.வி.கே., டி.வி.கே.’ என்ற குரல்கள் எழுந்தன. அதைக் கேட்டவுடன் அவர் கட்டை விரலை உயர்த்தி காட்டி, ரசிகர்களின் ஆர்வத்தை வரவேற்றார். 

    தொடர்ந்து படம் குறித்து விளக்கிய அவர், “நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும். பெரிய கஷ்டங்களில் சிக்கி, ஒரு முடிவால் அதிலிருந்து எழுந்து வந்து வாழ்க்கையே மாறிவிடும் அனுபவம். அப்படிப்பட்ட சராசரி மனிதனின் கதைதான் இந்தப் படம். உங்கள் அனைவரும் இதனுடன் எளிதில் இணைந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்” என்றார். விழாவில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. 

    இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    Jason Sanjay

    தியேட்டரில் முதல் முறையாக பார்த்த படம் எது என்ற கேள்விக்கு, “திருமலை. அப்போது எனக்கு மூன்று வயதுதான்” என்றார். இயக்குநராக ஆசையைத் தூண்டிய படம் எது என்ற கேள்விக்கு, “சிட்டி ஆஃப் காட் படம்தான் என்னை அதிகம் ஈர்த்தது. அதுதான் என்னை இந்தத் துறைக்கு இழுத்தது” என்று பதிலளித்தார். அதிகாரப்பூர்வமாக இயக்குநராக ஆனதை முதலில் யாரிடம் சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, “அம்மாவிடம்தான். அவர் மிகவும் மகிழ்ந்தார்” என்றார்.

    கல்லூரி வாழ்க்கை குறித்த கேள்வியில், “அட்டெண்டன்ஸ் 60 சதவீதம் இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “60 சதவீதமா? எனக்கு 40-ஐயும் தாண்டியதில்லை போல. மாணவர்கள் யாரும் என்னைப் பின்பற்ற வேண்டாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

    ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் திரைப்படக் கல்வி பயின்று, குறும்படங்கள் இயக்கிய பின்னர் இந்த முழுநீளப் படத்திற்கு வந்துள்ளார். படத்தில் ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் சராசரி மனிதனின் போராட்டத்தையும் வெற்றியையும் சித்தரிக்கும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்
    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    தமிழ்நாடு
    விஜய் vs ஸ்டாலின்!  திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    அரசியல்
    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    அரசியல்
    முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!

    முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share