• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை.
    Author By Shanthi M. Tue, 19 May 2026 16:01:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    WHO-declares-Ebola-outbreak-in-Congo

    டெமோக்ரட்டிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொது சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா இன்று அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 131 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 513 பேருக்கு சந்தேகத்திற்குரிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த மரணங்கள் சந்தேக அடிப்படையிலானவை என்றும், உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எபோலா, உலகின் மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தொற்று ஏற்பட்டவர்களின் உட்புற உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தி, உறுப்பு செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தை விளைவிக்கும் திறன் கொண்டது. 

    congo

    உடல் திரவங்கள் மூலமாகவும், நெருங்கிய தொடர்பு மூலமாகவும் இது எளிதில் பரவும் தன்மை வாய்ந்தது.காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் (Antonio Tedros) எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “எபோலா வைரஸ் பரவல் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இந்த முறை பாதிப்புக்கு பண்டிபக்யோ (Bundibugyo) வைரஸ் காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இந்த வைரசுக்கு தற்போது எந்தவித நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ கிடைக்கவில்லை என்பது கவலையளிக்கும் விஷயம். எனினும், காங்கோவில் மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச சுகாதார நிபுணர்கள் குழு இப்பகுதிக்கு விரைந்து சென்று உதவி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எபோலா வரலாற்றில் முன்பும் காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பல முறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    congo

    2014-2016 காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா தொற்று சுமார் 11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    மக்கள் நெருக்கடியான பகுதிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறவும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share