• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?

    மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் ஓரிடம் கேட்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
    Author By Jagatheswari Mon, 26 May 2025 16:46:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Admk give one seat to bjp in Rajyashaba election

    மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் ஓரிடம் கேட்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    ADMK

    தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

    ADMK

    இந்த ஆறு இடங்களில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும் அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரனிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "எங்களிடம் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் சீட் கேட்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்.. எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. குஷியில் மநீமவினர்.!

    ADMK

    மேலும் அவர் கூறுகையில், "பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். ஜூன் 22ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடக்கும் முருக பக்தர் மாநாட்டிலும் பவன் கல்யாண் கலந்து கொள்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்கும் அவர் வருவார்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் உண்டா.? திமுக கூட்டணி கட்சி சொன்ன நச் பதில்!!

    மேலும் படிங்க
    சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!

    முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!

    தமிழ்நாடு
    Painkillers-களால் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வார்னிங்!!

    Painkillers-களால் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வார்னிங்!!

    இந்தியா
    சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!

    சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!

    அரசியல்
    41.95% ஆக உயர்ந்தது மாற்று எரிபொருள் பயன்பாடு.. இந்திய வாகனச் சந்தையில் வரலாறு!

    41.95% ஆக உயர்ந்தது மாற்று எரிபொருள் பயன்பாடு.. இந்திய வாகனச் சந்தையில் வரலாறு!

    இந்தியா
    மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share