• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பெண்களை கொண்டாடிய சினிமா... கிட்சன் முதல் அறம் வரை!!

    பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
    Author By Raja Sat, 08 Mar 2025 23:16:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    This news collection describes films made with a focus on women

    உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  வீட்டிலேயே முடங்கிக்கிடந்த இருண்ட காலம் நீங்கி தற்போது ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை பார்ப்போம். 

    1. தி கிரேட் இந்தியன் கிட்சன்

    ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணிக்கும் உண்டு என்பதை  ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தில், ஒரு பெண் திருமணத்தால் சிக்கிக்கொள்கிறார்கள். சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, கணவனின் ஆசையை நிறைவேற்றுவது அவளின் வேலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னை அடிமையாக்கும் கணவன் மற்றும் பெற்றோர்களை விட்டு வெளியேறி தனது கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணின் கதை தான் 'தி க்ரேட் இண்டியன் கிட்சன்'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்.

    இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர்களை வறுத்தெடுக்கும் நடிகைகள்... ஜோதிகாவை தொடர்ந்து ரம்யாவும் குற்றச்சாட்டு..!

    2. க/பெ ரணசிங்கம்

    வெளிநாட்டில் வேலைக்கு சென்று இறந்து போன கணவரின் உடலை சொந்த ஊருக்கு போராடி வரும் கிராமத்து பெண்ணின் போராட்டத்தை குறிக்கும் படம் க/பெ ரணசிங்கம். ஏழை பெண் எப்படி வஞ்சிக்கப்படுகிறார் என்பதே படத்தின் கதைக்களம். இதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பார்.

    cinema

    3. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

    திருமணத்துக்கு பின்னர் பெண்களின் ஆசையை, லட்சியத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆண்களுக்கு மத்தியில் தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். ஆண் ஆதிக்கத்தை, பெண்களின் மீதான பார்வையை மாற்ற வேண்டும் என  இந்த படம் ஆந்தாலஜி படமாக எடுக்கப்பட்டுள்ளது.

    4. மிக மிக அவசரம்

    பெண் காவல்துறையினர் அதிலும் குறிப்பாம கடைநிலை பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எதார்த்தமாக கூறும் படம் மிக மிக அவசரம். உயர் அதிகாரிகளின் பழிவாங்கலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும்.

    cinema

    5. கனா

    கிராமத்து பெண்ணின் கிரிக்கெட் கனவு, ஆணாதிக்கம், அரசியல் சூழ்ச்சி, புறக்கணிப்பு ஆகியவைகளை எதிர்கொண்டு சாதிக்கும் பெண்ணின் கதையே கனா.

     6. அறம்

    மாவட்ட கலெக்டருக்கு வரும் சிக்கல்,  ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் போராட்டம், முடிவு எடுக்க முடியாமல் அரசியல் அழுத்தம் ஆகியவற்றை கூறும் படம் அறம்..இதில் நயன்தாரா நடித்திருப்பார்.

    இதையும் படிங்க: மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...!

    மேலும் படிங்க
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மொபைல் போன்
    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்..  குறைந்த விலையில்  புதிய பைக் வெளியீடு.!

    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்.. குறைந்த விலையில் புதிய பைக் வெளியீடு.!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு
    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share