• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டை பாடவையில் குதூகலம் பண்ணும் பூஜா ஹெக்டே!

    நடிகை பூஜா ஹெக்டேவின் குதூகல ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
    Author By Cinema Bureau Wed, 28 May 2025 16:13:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actress Pooja Hegde overload hot photos

    நடிகை பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்தவர் என்றாலும், அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான்.
     
    jana nayagan

    இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை ஹீரோவாக வைத்து இயக்கிய 'முகமூடி' படம் தான் பூஜாவின் முதல் படம்.
    jana nayagan

    2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவியது.
    jana nayagan

    இதை தொடர்ந்து, தெலுங்கு பக்கம் சாய்ந்த நடிகை பூஜா, அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
    jana nayagan

    இதையும் படிங்க: 70 வருட பழைய பட்டு புடவையில்... வின்டேஜ் லுக்கில் கலக்கும் பூஜா ஹெக்டே!

    தமிழில் ராசி இல்லாத நடிகை என ஒதுக்கப்பட்டாலும், தெலுங்கில் இவரது ராசி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
    jana nayagan

    தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக மாறிய பின்னர், ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கினார்.
    jana nayagan

    சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    jana nayagan

    கடைசியாக இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் ருக்குவாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
    jana nayagan

    இந்த படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும், கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இவரது ஸ்கின் டோனை கருப்பாக மாற்றி படக்குழு காட்டி இருந்த நிலையில்... இதற்க்கு கருப்பு ஸ்கின் டோன் கொண்ட நடிகையை நடிக்க வைத்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தன.
    jana nayagan

    அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்து விட்டதாகவும், படம் இதுவரை சிறப்பாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    jana nayagan

    சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே... வெள்ளை நிற ஷாட் ஸ்கர்ட் அணிந்து, கியூட்டாக கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
     
    இதையும் படிங்க: கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்... கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    மேலும் படிங்க
    கிளாமர் & கெரியர் இரண்டிலும் முன்னேறும் மிருனாள் தாகூர்..! புதிய போட்டோஷூடால் மயக்கத்தில் ரசிகர்கள்..!

    கிளாமர் & கெரியர் இரண்டிலும் முன்னேறும் மிருனாள் தாகூர்..! புதிய போட்டோஷூடால் மயக்கத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    ‘யூத்’ பட வெற்றிக்குப் பிறகு வெளியான மீனாட்சியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு மழை..!

    ‘யூத்’ பட வெற்றிக்குப் பிறகு வெளியான மீனாட்சியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு மழை..!

    சினிமா
    பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனின் கண் கவரும் புதிய லுக்..! மாஸ் காட்டும் அழகிய போட்டோஸ்..!

    பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனின் கண் கவரும் புதிய லுக்..! மாஸ் காட்டும் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    ஸ்டன்னிங் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    ஸ்டன்னிங் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    சினிமா
    புதிய லுக்கில் மிளிரும் சோபிதா துலிபாலா..! ‘வேட்டுவம்’ பிஸியிலும் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    புதிய லுக்கில் மிளிரும் சோபிதா துலிபாலா..! ‘வேட்டுவம்’ பிஸியிலும் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    வெளிநாடு ட்ரிப்பில் கிளாமர் லுக்கில் மின்னும் ராய் லட்சுமி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஹாட் ஸ்டில்கள்..!

    வெளிநாடு ட்ரிப்பில் கிளாமர் லுக்கில் மின்னும் ராய் லட்சுமி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஹாட் ஸ்டில்கள்..!

    சினிமா

    செய்திகள்

    பகீர் காட்சிகள்...!! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்... கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் சுத்தரிப்பு ஆலை...!

    பகீர் காட்சிகள்...!! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்... கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் சுத்தரிப்பு ஆலை...!

    உலகம்
    “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

    “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

    அரசியல்
    நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?

    நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?

    அரசியல்
    சூடுபிடிக்கும் கேரள தேர்தல் தளம்..!! நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி..!!

    சூடுபிடிக்கும் கேரள தேர்தல் தளம்..!! நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி..!!

    இந்தியா
    ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது... 34 பேர் பலி; 77 பேர் படுகாயம்... நடந்தது என்ன?

    ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது... 34 பேர் பலி; 77 பேர் படுகாயம்... நடந்தது என்ன?

    உலகம்
    மூட்டை மூட்டையாக இருந்த அதிர்ச்சி... வசமாக சிக்கிய தவெகவினர்... தேர்தல் வேட்டையில் அதிரடி...!

    மூட்டை மூட்டையாக இருந்த அதிர்ச்சி... வசமாக சிக்கிய தவெகவினர்... தேர்தல் வேட்டையில் அதிரடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share