• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்..!! தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்.!

    இடைத் தேர்தலில் பணம் பட்டுவாடா நடப்பதாக அதிமுக புகார் அளித்துள்ளது.
    Author By Nila Thu, 24 Sep 2026 09:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk by election election commission

    தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் வெளியாகியுள்ளன. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதி, இரு தொகுதிகளிலும் சட்டவிரோதமாக பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மதுராந்தகம் தொகுதியில் உள்ள ரெட்டிப்பாளையம் மற்றும் அச்சரப்பாக்கம் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராபுரம் தொகுதியிலும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    ADMK

    இரண்டு தொகுதிகளிலும் கள அளவிலான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இன்பதுரை தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் தவெக, திமுக, அதிமுக ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளன.

    இதையும் படிங்க: மளமளவென பரவும் டெங்கு பாதிப்பு..! பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடுக..! EPS வலியுறுத்தல்..!!

    இந்த பின்னணியில், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக மதுராந்தகத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சில பகுதிகளில் சுற்றி வந்தபோது, வாக்காளர்களுக்கு தொகை வழங்கப்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பொதுமக்களிடையேயும் விவாதங்கள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேலும் படிங்க
    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! Airtel Postpaid கட்டணம் உயர்வு..! முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா
    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!

    தமிழ்நாடு
    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    வெளிநாட்டு நிதி பெறுவது உரிமை கிடையாது..! தன்னார்வ அமைப்புகளுக்கு செக்..! கோர்ட் அதிரடி கருத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share