• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுனருடன் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி..ராணிப்பேட்டையை அலறவிட்ட திமுக போஸ்டர் ..!

    தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
    Author By Manivannan Tue, 07 Jan 2025 16:03:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK BJP's fake alliance with the Governor..DMK poster that made Ranipet scream..!

    2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியதுமே சர்ச்சையும் தொடங்கிவிட்டது .  சட்டசபைக்குள் முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்ததால் கவர்னர் தமது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார் .தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    aiadmk
    தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . கண்டன போஸ்டரில்   தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநர் அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி என்றும் அதில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி "சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுகிறேன் நீங்க நேக்கா வெளியே போடுங்க என்றும்" அதேபோல் ஆளுநர் சூப்பர்யா நீ தான் உண்மையான விசுவாசி  எனவும் மேலும் பாஜக அண்ணாமலை சட்டப்பேரவையில் இருந்து தலையை வெளியே நீட்டுகின்ற மூன்று பேரின் உருவமும் இடம்பெற்றுள்ளது.

    aiadmk

    அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி திமுக அரசுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிமுக சார்ப்பில்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் தற்போது  திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த  கண்டன போஸ்டரை ராணிப்பேட்டை, வாலாஜா , உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  அவ்வழியாக செல்லும் மக்கள்   புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
    aiadmk
     
    இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்

    இதையும் படிங்க: திமுக போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி எப்படி...பாமக வழக்கு, விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

    மேலும் படிங்க
    கொலையா? - திமுக எம்.எல்.ஏ. மகன் குவாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்...  அதிர்ச்சி சம்பவம்...!

    கொலையா? - திமுக எம்.எல்.ஏ. மகன் குவாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்... அதிர்ச்சி சம்பவம்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வேட்டை: கட்டு கட்டாய் பணம்... திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் சிக்கியது ரூ.30 லட்சம்...!

    தேர்தல் வேட்டை: கட்டு கட்டாய் பணம்... திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் சிக்கியது ரூ.30 லட்சம்...!

    தமிழ்நாடு
    புதுச்சேரி தேர்தல் 2026: 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்! தனித்து களம் காணும் தவெக!

    புதுச்சேரி தேர்தல் 2026: 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்! தனித்து களம் காணும் தவெக!

    தமிழ்நாடு
    டெலிகாம் துறையில் மெகா கூட்டணி! கைகோர்க்கும் பிஎஸ்என்எல் - விஐ நிறுவனங்கள்!

    டெலிகாம் துறையில் மெகா கூட்டணி! கைகோர்க்கும் பிஎஸ்என்எல் - விஐ நிறுவனங்கள்!

    இந்தியா
    பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!

    பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share