வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தொலைக்காட்சி

இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ்; அசிங்கப்பட போகும் ரத்னா! இன்றைய அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்ப்போம்.

இன்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி, சொட்டு மருந்தை வெங்கடேஷிடம் கொடுத்து டீ-ல் கலந்து ரத்னா, அறிவழகனுக்கு கொடுக்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, வெங்கடேஷ் அந்த சொட்டு மருந்தை பியூன் ஒருவனிடம் கொடுத்து டீயில் கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான். 

பியூன் சொட்டு மருந்தை கலந்த டி கொண்டு சென்று ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்கிறான். அதன் பிறகு வெங்கடேஷ் வீட்டுக்கு வர இசக்கி உடம்பு முடியலன்னு சொல்லிட்டு எங்க போயிருந்தீங்க என்று கேள்வி கேட்க வெங்கடேஷ் ஒருவழியாக சமாளித்து விடுகிறான். 

இங்கே டீ குடித்த ரத்னா மற்றும் வெங்கடேஷ் என இருவரும் மயங்கி விட ரூமுக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர். நேரமாகியும் ரத்னா வீட்டுக்கு வராததால் கனியிடம் விசாரிக்க அக்கா வழக்கமா லேட்டா தான வரும் அதனால நான் வந்துட்டேன் என்று சொல்கிறாள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருவரும் மயங்கிய விஷயம் தெரிய வந்து வெங்கடேஷ் மற்றும் சௌந்தரபாண்டி மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். 

இதையும் படிங்க: குல்பியால் சிக்கிய முத்துப்பாண்டி – இசக்கி; ரத்னாவுக்கு எதிராக நடக்கும் சதி – அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் !

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी