• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    Anna Serial: பாக்கியத்தை ஏற்றி விடும் சௌந்தரபாண்டி! சண்முகத்துக்கு வந்த சந்தேகம்!

    அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா வைஜெயந்தி வந்ததும் வேலையில் சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
    Author By Cinema Bureau Wed, 23 Apr 2025 19:55:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna serial shamugam doubted veera behavior why?

    அதாவது, இசக்கியை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஸ் செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வேலையில் சேர்ந்த வீரா சந்தோசமாக வீட்டிற்கு வருகிறாள்.  இசக்கி முடியாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் நடந்த விஷயத்தை கேட்டு நீ வேலை செய்யாமல் இருக்க மாட்டியா என்று திட்டுகிறாள். இசக்கி வேலை செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்று வீரா இனிமே இப்படி பண்ணாத ஒழுங்கா ரெஸ்ட் எடு என்று சொல்கிறாள். 

    அடுத்து சண்முகம் ரூமுக்கு வந்து பரணிக்கு நன்றி சொல்கிறான். பரணி இது என்னுடைய கடமை என்று சொல்கிறாள். என் குடும்பத்தில் என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ வந்து நிற்கிற என்று சொல்ல உன் தங்கச்சிகளுக்குனு சொல்லு என்று பரணி பதில் கொடுக்கிறாள். 

    anna serial

    தங்கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கும் கொடுக்கவில்லை என்று பரணி வருத்தத்தை பதிவு செய்கிறாள். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ஆகியோர் கூட்டு சேர்ந்து அடுத்து என்ன பண்ணுவது என்று யோசிக்கின்றனர். 

    இதையும் படிங்க: Anna Serial: இரண்டு உசுரையும் காப்பாற்றினாளா பரணி? ஏமாறும் வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !

    சௌந்தரபாண்டி நான் குழந்தையை பூமிக்கு வர விட மாட்டேன். அதுக்கு முதல்ல அந்த இசக்கி இந்த வீட்டிற்கு வரணும்.. பாக்கியத்தை எப்படியாவது ஏற்றி விட்டு அவளை இங்க கூட்டிட்டு வர வைக்கணும். அந்த குழந்தை கலைந்தாலும் நம்ம மேல பழி வராது. அதுக்கு தான் அந்த குடும்பத்துல முதல் வாரிசு தங்காதுனு முன்னாடியே நம்ப வைத்தேன் என்று சொல்கிறார். 

    anna serial

    பிறகு பாக்கியம் வர சௌந்தரபாண்டி இசக்கி எப்படி இருக்காளாம் என்று நலம் விசாரிக்கிறார். உன் மருமகள் உன் கண்ணு முன்னாடி இருந்தா நீ நிம்மதியா இருக்கலாம்ல.. அவங்க அங்க இருக்கிறதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு என்று கேட்கிறார்.  பாக்கியம் சௌந்தரபாண்டி சொல்றது சரி என யோசித்தாலும் அதே சமயம் அவளுக்கு சிறு சந்தேகமும் இருக்கிறது. பாக்கியமும் இசக்கி தன்னோட இருந்தால் நல்லா இருக்கும் என யோசிக்கிறாள். 

    இதனை தொடர்ந்து அடுத்த நாள் வீரா வேலைக்கு பெருசா ஈடுபாடு இல்லாமல் கிளம்ப இதை பார்த்த சண்முகம் பிடிச்ச வேலைக்கு போக ஏன் இப்படி விருப்பமே இல்லாமல் போறா என்று சந்தேகமாக கேள்வி எழுப்புகிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இதே ஆவலோடு நாளைய எபிசோடுக்காக கார்த்திருப்போம்.

    இதையும் படிங்க: பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !

    மேலும் படிங்க
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்
    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்!  பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    அரசியல்
    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    அரசியல்
    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    குற்றம்
    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share