• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026ல் தமிழ்நாட்டில் இது நடக்கும்...அண்ணாமலை சொன்ன ஆரூடம்!!

    2026 இல் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 05 Mar 2025 21:04:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai has said that the National Education Policy will be implemented in 2026

    2026 இல் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி  இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி ஆறு மாதங்களுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். ஒரு வேளை மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேசவில்லை.

    Annamalai

    2024ல் வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்தீர்களா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓட்டுக்களை சிந்தாமல் ஒருங்கிணைக்க வேண்டிய வேலை இருக்கிறது என்னும் கருத்தை முன் வைத்துள்ளார்.  பாஜகவை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது தேஜ கூட்டணியில் யார், யார் இருப்பார்கள், எந்த கட்சியில் இருப்பார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என்றார். 

    இதையும் படிங்க: 'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!

    தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கைக்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப் போகிறோம். புதிய கல்விக் கொள்கை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை ஜனாதிபதியிடம் அளிக்க போகிறோம். எங்களுக்கு போட்டி அரசியலில் நம்பிக்கை கிடையாது. மக்களின் விருப்பத்திற்கு நேர்மாறாக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். 

    Annamalai

    2026ம் ஆண்டு தமிழகத்தில் புதிய ஆட்சி வரும்போது புதியக் கல்வி கொள்கை அடிப்படை விஷயமாக கொடுப்பப்பட வேண்டும். தேஜ கூட்டணி ஆட்சி அமையும் போது இது நடக்கும் என்று பேசினார். 
    இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக பங்கேற்கவில்லை. இந்த அனைத்து கூட்டத்துக்கு பாஜக எதிர்ப்பை தெரிவித்திருத்தது. இந்த நிலையில் அண்ணாமலை பேசி இருந்து வைரலாகிறது.

    இதையும் படிங்க: எல்லா பழியும் பாஜக மீது... மோதலை அண்ணாமலை- ஆளுநர் ரவி இடையே மடைமாற்றும் திமுக..!

    மேலும் படிங்க
    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    அரசியல்
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்
    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பத்திரிகையாளர்களைத் தவிர்த்த முதல்வர்!": கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

    அரசியல்
    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

    அரசியல்

    "முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜா நல்லடக்கம்!": முதலமைச்சர் உத்தரவை அறிவித்த  அமைச்சர் ராஜ்மோகன்!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share