• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    போலீசிடம் வசமாக சிக்கிய துணை நடிகை... எந்த வழக்கில் தெரியுமா?

    பாஸ்போர்ட் மோசடி வழக்கில் பிரபல துணை நடிகை ஒருவர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Author By Raja Tue, 01 Apr 2025 18:54:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Central Crime Branch police have registered a case against a famous supporting actress in a passport fraud case

    நேபாளத்தை சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து நடிகர் அஜீத்தின் திரைப்படங்களான விசுவாசம், வேதாளம் மற்றும் ரவி நடித்த சகலகலா வல்லவன் போன்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திறையிலும் அவர் தற்போது நடித்து வருகிறார். இவர் நடன உதவி இயக்குனரான ரகு என்பவரை காதலித்து வந்தார். 10 வருட காதலுக்கு பிறகு ரகு ஷர்மிளா தப்பாவின் திருமணம் 2019 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் சென்னையில் நடைபெற்றது.

    Anchor

    திருமணத்திற்கு பிறகு இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். பிரபல நடிகையான அர்ச்சனா மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதற்கு பிறகு சன் குழுமத்தின் ஆதித்யா தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றினார். அதற்கு பிறகு ஆதவன் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு சினிமா துறையில் அவர் கால் வைத்து விவேக், சூரி உள்ளிட்ட நடிகர்களுடம் இணைந்து காமெடியில் கலக்கி வந்தார்.

    இதையும் படிங்க: வெளியானது வீர தீர சூரன் பட மேக்கிங் வீடியோ..! விக்ரமின் நடிப்பை கண்டு மக்கள் மகிழ்ச்சி..!

    Anchor

    இந்த நிலையில் அவர் தனது பாஸ்போர்ட் காலாவதி ஆன நிலையில் மீண்டும் வழங்க வேண்டும் என விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு இந்திய ஆவணங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அவரது வீட்டு முகவரியாக அண்ணா நகர் முகவரியை ஆவணமாக கொடுத்துள்ளார். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் அவர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

    Anchor

    இதன் மூலம் தான் சர்ச்சை கிளம்பியது. நேபாளத்தை சேர்ந்த அவருக்கு எப்படி இந்திய குடியுரிமை ஆவணங்கள் கிடைத்தது? மேலும் அவருக்கு எப்படி ஆதார் அட்டை வழங்கப்பட்டது? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதை அடுத்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!

    மேலும் படிங்க
    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    சினிமா
    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சினிமா
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share