• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    பாவாடை தாவணியில் போட்டோஸை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்.
    Author By Bala Fri, 27 Jun 2025 14:56:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-pandiyan-ramya-cute-in-half-saree--tamilcinema

    பார்க்க அழகாவும் சிரிப்பால் மனதை கொள்ளை கொள்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். 

    ramya pandian age

    கதாநாயகியாக படத்தில் நடித்த இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் ரியாலிட்டி ஷோக்களில் வந்த இவரை பிரபலமானவர் என மக்கள் ஏற்று கொண்டனர். 

    இதையும் படிங்க: சினிமா விமர்சகர்களுக்கு தடை விதிங்க..! ஆத்திரத்தில் தயாரிப்பாளர் சங்கம்..அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

    ramya pandian age

    அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். 

    ramya pandian age

    அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான "ஜோக்கர்" என்ற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அதனை அடுத்து "ஆண் தேவதை" என்ற படத்திலும் நடித்திருந்தார். 

    ramya pandian age

    ஆனால் அவரது துருதஷ்டம் இப்படத்தில் அவருக்கு சிறந்த வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரம்யாவுக்கு 2020ஆம் ஆண்டு சின்னத்திரை தொலைக்காட்சி மூலமாக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

    ramya pandian age

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராகவும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராகவும் இடம்பெற்று இருந்தார். 

    ramya pandian age

    இந்த போட்டியில் கோமாளியாக புகழுடன் தனது குறும்பு தனமான விளையாட்டை காண்பித்தும் தனது சமையல் திறமையை காண்பித்தும் அந்த போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார். 

    ramya pandian age

    இப்படி இவரை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்த மக்கள் அவரை புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்க, தவளை தன் வாயால் கெடும் என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அவரே சூனியம் வைத்து கொண்டார்.

    ramya pandian age

    அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பலரது வயிறெரிச்சலை வாரி குவித்தார். 

    ramya pandian age

    போதாத குறைக்கு அவரது தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நடிகர் ஆரியை புகழ, ஷோ ஹிட்டானது, இவரது இமேஜ் டேமேஜானது. இந்த சூழலில், மீண்டும் தனது நற்பெயரை பெற, இன்ஸ்ட்டாவில் அதிக புகைப்படங்களை பகிர்ந்தார் ரம்யா பாண்டியன்.

    ramya pandian age

    மேலும், கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையில் யோகா பயிற்சி பள்ளியை வைத்து நடத்திவரும் லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

    ramya pandian age

    இப்படி இருக்க தற்பொழுது தனது அழகான புகைப்படத்தை இணையத்தில் பகிந்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

    இதையும் படிங்க: விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் "ஃபீனிக்ஸ்"..! இன்று அதிரடியாக வெளியாகிறது ட்ரெய்லர்..!

    மேலும் படிங்க
    சேலையிலும் இப்படி ஒரு அழகை பார்த்ததுண்டா..! கவர்ச்சியில் இளசுகளை மயக்கும் நடிகை பிரக்யா நக்ரா ஹாட்..!

    சேலையிலும் இப்படி ஒரு அழகை பார்த்ததுண்டா..! கவர்ச்சியில் இளசுகளை மயக்கும் நடிகை பிரக்யா நக்ரா ஹாட்..!

    சினிமா
    இளசுகளின் மனதை துடிக்க செய்யும் நடிகை ருக்மிணி வசந்த்..! சிகப்பு நிற உடையில் அழகை கூட்டிய கிளிக்ஸ்..!

    இளசுகளின் மனதை துடிக்க செய்யும் நடிகை ருக்மிணி வசந்த்..! சிகப்பு நிற உடையில் அழகை கூட்டிய கிளிக்ஸ்..!

    சினிமா
    கோலிக்குண்டு கண்ணால இளசுகளை மயக்கும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யா..!

    கோலிக்குண்டு கண்ணால இளசுகளை மயக்கும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யா..!

    சினிமா
    பெரிதாக கவர்ச்சியும் இல்ல.. கிளாமரான லுக்கும் இல்ல..! ஆனாலும் இளசுகளை சிரிப்பால் மயக்குறீங்களே ஷாலினி..!

    பெரிதாக கவர்ச்சியும் இல்ல.. கிளாமரான லுக்கும் இல்ல..! ஆனாலும் இளசுகளை சிரிப்பால் மயக்குறீங்களே ஷாலினி..!

    சினிமா
    கிளாமரான உடையில் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..! போட்டோ ஷுட் நடத்திய கிளிக்ஸ் வைரல்..!

    கிளாமரான உடையில் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..! போட்டோ ஷுட் நடத்திய கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    மாடர்ன் அழகியாக.. ஆரஞ்சு உடையில் கலக்கும் நடிகை மிருணாள் தாகூர்..! இளசுகளை கவரும் ஹாட் கிளிக்ஸ்..!

    மாடர்ன் அழகியாக.. ஆரஞ்சு உடையில் கலக்கும் நடிகை மிருணாள் தாகூர்..! இளசுகளை கவரும் ஹாட் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

    ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!

    தமிழ்நாடு
    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    அரசியல்
    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share