• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘அண்ணாமலையின் சாட்டையடி சிரிப்பா உங்களுக்கு தெரியுதா..?’கலாய்ப்பவர்களுக்கு பாஜக தொண்டர்களின் கசையடி..!

    உங்களுக்கு ஒரு பிரச்னை வராதவரை மற்றவர்களின் பிரச்னை சிரிப்பாகத் தான் தெரியும்
    Author By Thiraviaraj Fri, 27 Dec 2024 11:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'Do you know Annamalai's whipping laughter?'

    கோவையில் உள்ள தனது வீட்டின் முன் திமுக ஆட்சியைக் கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து எதிர்க்ட்சியினர் கோமாளி அண்ணாமலை என கிண்டலடித்து வருகின்றனர். 

    ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை நிகழ்வை இந்திய அளவில் கவனத்திற்கு கொண்டு செல்ல அண்ணாமலை மிக நேர்த்தியாக காய் நகர்த்துகிறார். Annamalai

    பாஜகவினர் தேங்காய் நாரால் செய்யப்பட்ட சாட்டையைக் கொண்டு வந்திருந்தனர். அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டபோது அவரது கையை பிடித்துக்கொண்டு  ‘‘எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அடித்துக் கொள்கிறோம்..’’ என  பெண் தொண்டர்கள் கண்ணீர் மல்கக் கேட்டனர்.

    இதையும் படிங்க: ‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!

    ‘இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்’ என்று, கோவை கோவை, நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ.க,வினர் ‘வெற்றி வேல், வீர வேல்’ என கோஷம் எழுப்பினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்க கூடிய கோபத்தை காட்டக் கூடிய போராட்டம் அல்ல.Annamalai
    கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்துது கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம். ஆனால் இன்னைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாட்களுக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம். எல்லா மேடைகளில் தி.மு.க., வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர்’’என அண்ணாமலை தெரிவித்தார்.

    ‘‘சாட்டையில் அடிப்பது தமிழ் மரபு. அது தினமும் நடக்கும் விஷயம்தான். என்னை வருத்திக் கொண்டேன் எனச் சொல்வதை விட, ஆண்டவனுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். நாங்களும் தவறுகள் செய்திருப்போம். அதற்கு இந்த சாட்டையடி ஒரு பாடமாக இருக்கட்டும். எல்லாப் பதவியும் வெங்காய பதவிதான்; வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒண்ணுமே இருக்காது.. அப்படித்தான் பதவியும்.. ’’ எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.Annamalai

    இந்த சாட்டையடி சம்பவத்தை வைத்து கோமாளி அண்ணாமலை என எதிர்தரப்பினர் கிண்டலடித்து வருகின்றனர். அதிற்கு பதிலடி கொடுத்து வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘ஆண்மை உள்ள அண்ணாமலை, கற்பழித்தவனை கண்டிக்கிறார். ஆண்மை இல்லாதவன் அண்ணாமலையை கலாய்க்கிறான். அண்ணாமலையை இழிவுபடுத்தும் யாராயினும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்... உங்களுக்கு ஒரு பிரச்னை வராதவரை மற்றவர்களின் பிரச்னை சிரிப்பாகத் தான் தெரியும்’’என எச்சரித்து வருகின்றனர்.  

    இதையும் படிங்க: ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடி சட்டப் போராட்டம்!

    உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடி சட்டப் போராட்டம்!

    இந்தியா
    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    தமிழ்நாடு
    டெல்லிக்கு டைரக்ட் VISIT..!! துணை குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் விஜய்..!!

    டெல்லிக்கு டைரக்ட் VISIT..!! துணை குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் விஜய்..!!

    இந்தியா

    செய்திகள்

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    சாதிய மோதல்களை தடுக்க HIGH ALERT..! தீவிர கண்காணிப்பில் சிறப்பு காவலர்கள்..! ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி..!

    தமிழ்நாடு
    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!

    தமிழ்நாடு
    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    தமிழ்நாடு
    டெல்லிக்கு டைரக்ட் VISIT..!! துணை குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் விஜய்..!!

    டெல்லிக்கு டைரக்ட் VISIT..!! துணை குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் விஜய்..!!

    இந்தியா

    "சூடுபிடித்தது தேர்தல் களம்!": 5 தொகுதி இடைதேர்தல் பணிகளை தொடங்க அர்ச்சனா பட்நாயக் உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    சட்டமன்றக் கூட்டத்தொடர்: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share