• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திராவிடம் என்றால் என்ன..? அது தெரியாதவர்களுக்கே திமுகவில் பதவி... அரசியல் விமர்சகர் ஆத்திரம்..!

    இடைநிலையில் தான் மிக மோசமாக எந்தத் தகுதியும் அற்று வெறும் வீர முழக்கங்களை வைத்துக்கொண்டு ஆபத்தாக உள்ளே நுழைகிறார்கள்.
    Author By Thamarai Sun, 16 Feb 2025 20:58:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'What is Dravidian?' Those who don't know it are given positions in DMK... k.s.Radhakrishnan furious

    இன்றைக்கு திமுகவில் இருக்கக்கூடிய பலருக்கும் புதிதாக வந்த பலருக்கும் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் பதவியைக் கேட்டு வாங்கிக் கொள்வதாக வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''திராவிடம் அல்லது இன்று நிலவும் திராவிடியம் என்கிற சொல் வரலாற்றுப் பூர்வமாக எப்படி வந்தது என்பதை அதன் மூலத்திலிருந்து அறியாமல் அவரவர் மனம் போன போக்கில்  திராவிடத்தை வகை பிரிக்கின்றனர். 

    பொதுவாக இனங்களின் யாப்பு என்கிற வகையில் திராவிடம் வந்ததா? இல்லை அது சிறு சிறு  குழுக்களின் பகுதியாக இந்தியாவில் நிலவி வந்ததா? என்பதை ஆராய வேண்டும்! வடக்கு  தெற்கு எனும் இரட்டை   நிலையில்   மட்டும் திராவிடம் இருந்ததில்லை!  சில நேரம் சில சொற்கள் திசை சொற்கள் ஆகவே இருக்கின்றன. அத்தகைய குறிப்புகள்  இந்தியாவின் வடக்கிலும் நிலவி வந்திருக்கிறது.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு தில் இருந்தால் இதைச் செய்ய முடியுமா..? பாஜக- திமுக இடையே சிண்டு முடியும் சீமான்..!

     DMK

    ஏற்கனவே புழங்கி வந்த திராவிடம் என்ற சொல்லை பெரியார் எப்படி அரசியல் யாப்பாக மாற்றினார் என்பது ஒருபுறம் இருக்க இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையே திராவிடம் இருந்திருக்கிறது. ராகுல் டிராவிட் போன்ற கிரிக்கெட் வீரருக்கு பின்னொட்டுப் பெயராக இருக்கிறது திராவிடம். நாட்டின் தேசிய பாடலில் திராவிட உத்கல வங்கா என்று குறிப்பிடப்படுகிறது.

    திரமிள திராவிட என வரலாற்றில்  காஷ்மீர பண்டிட்கள், ஆதி சங்கரர், இராமானுஜர்,தாகூர், மனோன்மணியம் சுந்தரனார்,கால்டுவெல், மாக்ஸ்முல்லர் சொன்னது போல திராவிடத்தை மறுக்க முடியாது.திராவிட சிசு திருஞானசம்பந்தரை, திரவிட வேதம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை என சொல்லாடல்கள் வழக்கில் நீண்ட காலமாக உள்ளன.

    பி.டி. சீனிவாச அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரி, சத்தியநாத அய்யர், கே. கே. பிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் மற்றும் மறைமலை அடிகள், திருவிக, நாவலர்  சோமசுந்தர பாரதி போன்றவர்களின் பார்வையை இந்த விடயத்தில் கவனிக்க வேண்டும்.வட மாநிலங்கள் முழுவதையும் எப்படி ஆரிய வகைப்பாட்டில் அடக்கமுடியாதோ அதேபோல் தெற்குப் பகுதி முழுமையும் திராவிடம் என்கிற வகைப்பாட்டில் அடக்க என்பதுதான் நிதர்சனம் .

    DMK

    ஆக ஆரிய திராவிட பேதம் என்பது ஒரு அரசியல் யாப்பாக வகைப்படுத்தி கொள்ள வேண்டி வந்தது. அதாவது இது மாதிரியான குறிப்பான சொற்கள் வழியாக அரசியலைக் கட்டமைக்கும் போது அது எல்லா தரப்பு மக்களுக்குமான குறிப்பாக இந்தியாவின் தென்பகுதி முழுமைக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் என்று மறுபடியும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அவை கருத்தில் ஒற்றை நிலை அடைந்திருப்பதை என்ன செய்வது? இந்த இடத்தில் அண்ணா, பெரியார் பேசிய திராவிடத்தை முன்னேற்றக் கழகமாக மாற்றியதை மறந்து விடக்கூடாது!

    எல்லாச் சொல்லும் அதிகாரத்திற்கும் வர்க்கத்திற்கும் அதன் நலன்களுக்கும் ஏற்றவாறு தான் கட்டமைக்கப்படும் என்பது உண்மையானால் எல்லா தேசியங்களும் தனித்தன்மையோடு நில எல்லைகளையும் கொண்டிருக்க வேண்டுமேயானால்   அதற்கான நடைமுறை சாத்தியங்கள் என்ன என்பதை விட்டுவிட்டு யாரேனும் ஒருவரை எதிரியாக பாவித்து கொண்டு ஒருவருகொருவர் சுயலாபங்களை அடைந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் நிலைக்கு எதற்கு இவ்வளவு உதாரணங்கள். இடைநிலையில் தான் மிக மோசமாக எந்தத் தகுதியும் அற்று வெறும் வீர முழக்கங்களை வைத்துக்கொண்டு ஆபத்தாக உள்ளே நுழைகிறார்கள்.

    DMK

    இப்படி எந்தப் பார்வையும் இல்லாமல் இன்றைக்கு திமுகவில் இருக்கக்கூடிய பலருக்கும் புதிதாக வந்த பலருக்கும் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் பதவியைக் கேட்டு வாங்கிக் கொடுத்துப் பெற்றுக்கொண்டு பிறகு சாதிகள் இல்லை என்று பேசிக்கொண்டு அதே சாதியை வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்திக் கொண்டு இறுதியில் அந்தப் பலன்கள் எங்கே சென்று குவிகின்றன என்பதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

    ஒரு நல்லாட்சிக்குத் தேவை திராவிடமா? ஆரியமா? தனித்தமிழா? எது வேண்டுமானாலும் யாப்பாக இருக்கட்டும். பல்வேறு நாடுகளில் எப்படி தேசிய இனங்கள் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதோ வளர்ச்சி அடைகின்றனவோ அதை நோக்கி தான் நகர வேண்டும். இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் விளக்கமாகச் சொல்லி எடுத்துரைக்க தகுதியான ஆட்களை எல்லாம் இன்றைய ஸ்டாலின் தலைமையிலான திமுக வெளியே தள்ளி வைத்துவிட்டு தங்கள் குடும்பப் போக்கில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    DMK

    இன்றைய திமுக ஆட்சி பலவற்றையும் கவனத்தில் எடுக்க தவறி பல்வேறு குற்றங்கள் நடக்கும் மாநிலமாக  தமிழ்நாட்டைமாற்றி இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு ஆட்சிக்கு அது எந்த வகையான ஆட்சியாக இருக்கட்டும். அதற்கான அறிவு ஜீவிகள் குறைந்து வருவது அல்லது இல்லாமல் போவது அதன் எதிர் காலத்திற்கு ஆபத்து. மற்றபடி எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அவ்வளவுதான்'' எனப்பதிவிட்டுள்ளார். 
     
    இதையும் படிங்க: தெறி அரசியல்... திமுக பாணியை கையில் எடுக்கப்போகும் விஜய்... கிடுகிடுக்கும் அண்ணா அறிவாலயம்..!

    மேலும் படிங்க
    அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!

    அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!

    இந்தியா
    71 வயதினிலே... எடப்பாடி  முன்பிருக்கும் 5 அரசியல் சவால்கள்...!

    71 வயதினிலே... எடப்பாடி முன்பிருக்கும் 5 அரசியல் சவால்கள்...!

    அரசியல்
    அமைச்சர் சுவாமிநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

    அமைச்சர் சுவாமிநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

    தமிழ்நாடு
    அண்ணா விட்டுருங்கண்ணா.. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    அண்ணா விட்டுருங்கண்ணா.. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    சினிமா
    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share