• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீங்க முடிவு பண்ணிட்டு வாங்க பிறகு பார்க்கலாம்....தவெகவுக்கு மூத்த அரசியல் ஆலோசகர்கள் நிபந்தனை

    தவெகவில் விஜய்க்கு அரசியல் ஆலோசகர்களாக அழைக்கப்பட்ட மூன்று ஆலோசகர்கள், ஒரு Strategist உள்ளிட்டோர் தவெகவில் இணைவது குறித்த முடிவை ஒத்தி வைத்து, உங்கள் பிரச்சனைகளை முடித்துவிட்டு வாருங்கள் என்று தவெக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது.
    Author By Kathir Wed, 15 Jan 2025 10:09:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    you-decide-and-well-see-latersenior-political-advisors

    தமிழக அரசியல் களத்தில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கட்சி ஆரம்பித்து வெற்றி பெறுவதை ஆரம்பித்து வைத்தவர் எம்ஜிஆர் அதன் பின்னர் அதை வெற்றிகரமாக கொண்டு சேர்த்தவர் ஜெயலலிதா. அதுவும் கருணாநிதி எனும் ஜாம்பவானை எதிர்த்து அரசியல் செய்து வென்றார். அடுத்து விஜயகாந்த், ஆரம்பத்தில் வேகமெடுத்தாலும் பின்னர் திமுக, அதிமுக வஞ்சத்தில் வீழ்ந்தார். அடுத்து யாருக்கும் அந்த அளவுக்கு உச்சம் பெரும் அளவுக்கு அரசியல் இல்லை.

    இதையும் படிங்க: முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்? உளவுத்துறை பிடியில் சிக்கியுள்ளாரா புஸ்ஸி ஆனந்த்?  விஜய் குறித்த அவதூறை பரப்பும் நுனிப்புல் ஊடகங்கள் 


    கமல் ஆர்பாட்டமாக ஆரம்பித்து நடத்த தெரியாமல் நடத்தி அறிவாலய வாசலில் காத்துக் கிடக்கிறார். இந்நிலையில் இன்னொரு உச்ச நடிகர் எம்ஜிஆருக்கு பின் பெரிய அளவில் ரசிகர்களின் கூட்டம் குறிப்பாக பெண்கள், பட்டியலின மக்களின் ஆதரவையும் பெற்ற நடிகராக விளங்கிவரும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து களத்திலும் இறங்கினார். ஆரம்பத்தில் என்னமோ அவருடைய கட்சி செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது என்பது உண்மைதான், கட்சி அணிகள் அமைப்பதில், கட்சி கொடி, பெயர் அறிமுகம், கட்சி மாநாடு என வேகம் காட்டினார்.

    Bussy anandh
    2023 வெள்ள நிவாரண நேரத்திலும் அவர் நேரடியாக நிவாரண உதவி வழங்கி தமிழக அரசையே அதிர வைத்தார். இத்தகைய  வீரியமாக மக்கள் பணியிலும், கட்சி தொடங்குவதிலும் செயல்பட்ட விஜய் அதன் பின்னர் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார் என்கிற விமர்சனம் எழுந்தது. கட்சி மாநாட்டில் சிறப்பாக உரையாற்றிய விஜய், அதன் பின்னர் இன்னும் வேகம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், எந்தவித முன்னெடுப்பும் இல்லாமல் அறிக்கைகள் மட்டுமே விட்டு படபிடிப்புக்கு நடிக்கச் சென்று விட்டார்.


    அவராவது படபிடிப்பில் இருக்கிறார் விஜய்க்கு அடுத்த நிலையில் உள்ள பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கட்சிப் பணியை தொடர்ந்து செய்து பத்திரிக்கையாளர் சந்திப்பு,  அன்றாடம் கட்சியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு என செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் சைலன்ட் மோடுக்கு போனது தொண்டர்களை சோர்வடைய செய்தது.

    Bussy anandh
    இந்நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னைச் சுற்றியே கட்சியை வைத்துக் கொண்டதும். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னரும் கட்சியை ரசிகர் மன்றம் போல் நடத்திக் கொண்டிருந்தது கட்சியின் விரிவாக்கத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் தனக்கு வேண்டியவர்களை ஆதாயம் உள்ளவர்களை கட்சிப் பதவியில் நியமிக்க முளைத்ததும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் செயல்பாடுகள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் வெளியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாவதும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட முடக்கமும், கட்சி நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தியது.


    இந்த நேரத்தில் கட்சியின் ஆலோசகர்களாக அழைக்கப்பட்ட பழ.கருப்பையா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் கூறிய ஆலோசனைகளும் புஸ்ஸி ஆனந்தை மீறி விஜய் முடிவெடுப்பதில்லை,  விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது சொல்கின்ற ஆலோசனைகளும் மறுநாளே தவிர்க்கப்படுவதும், புஸ்ஸி ஆனந்துக்கு அது தெரிவது மூவருக்கும் சோர்வையும், எரிச்சலையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    Bussy anandh
    இதனிடையே கட்சிக்குள் இணைவதற்கு பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாஜி அமைச்சர்கள், மாஜி ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் உள்ளிட்ட பலரும் கேட்டிருந்த நிலையில் யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் தரப்படாமல் இருந்ததும், கட்சியில் இணைவதற்கு விஜய்யால் அழைக்கப்பட்ட வியூக வகுப்பாளர், பெண் பிரமுகர் உள்ளிட்ட இரண்டு முக்கிய நபர்கள் பின்னர் அவர்களுக்கு எவ்வித அழைப்பும் இல்லாத நிலையில் அவர்களும் அமைதியாக இருக்கவேண்டியதானது.

    இந்த விவகாரங்கள் முடிவில்லாமல் இருந்த நிலையில் திடீரென ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ வெளியான பின் பெரிதாக வெடித்து கிளம்பியது. இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட விஜய் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து கட்சியை நகர்த்துவதற்கான வேலைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார். அதே நேரம் மீண்டும் கட்சிக்குள் தங்கள் பங்களிப்பை செலுத்துவது குறித்து, கட்சிக்குள் இணைவது குறித்து மூன்று ஆலோசகர்களும், அந்த முக்கிய வியூக வகுப்பாளரும் வேறு முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    Bussy anandh
    முதலில் தவெகவினர் கட்சியை சீர்படுத்தட்டும், பிறகு நாம் இணைவோம் என்று அவர்களுக்குள் பேசியதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் இணைவதாக உறுதியளித்திருந்த மேற்கண்ட நால்வரும் தங்கள் நிலைபாட்டில் சற்று பின்வாங்கிய நிலையில் அந்த பெண் பிரமுகர் மட்டும் கட்சிக்குள் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம். நடிகர் விஜய் இன்னும் ஓராண்டே தேர்தலுக்கு காலமுள்ள நிலையில் கட்சியை வேகமாக செயல்படுத்த தனக்கான ஒரு நெருக்கமான கோர் டீமை கட்டாயம் உருவாக்குவது அவசியம்.
    அதற்கு முதலில் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்று விவரம் அறிந்த கட்சி நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது.

    இதையும் படிங்க: மாற்றம் முன்னேற்றம்... விஜய் தேர்வு செய்த 3 இடங்கள்... தொண்டர்கள் உற்சாகம்,.. ஆட்சியாளர்களுக்கு தலைவலி

    மேலும் படிங்க
    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல்
    ரிலீஸுக்கு முன்பே கோடியை சுருட்டிய ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..!! முன்பதிவிலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை..!

    ரிலீஸுக்கு முன்பே கோடியை சுருட்டிய ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..!! முன்பதிவிலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை..!

    சினிமா
    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    அரசியல்

    'தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு' பறிபோனது 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்?! வெளுத்து வாங்கும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    தமிழ்நாடு
    பாட்டிலுக்கு ரூ.10

    பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல் துறவறம் சென்ற ராமதாஸ்! மொத்த பவரையும் கையில் எடுத்த அன்புமணி! பாமக தலைவராக தேர்வு!

    அரசியல்
    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!

    அரசியல்
    'தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு' பறிபோனது 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்?! வெளுத்து வாங்கும் மு.க.ஸ்டாலின்!

    'தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு' பறிபோனது 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்?! வெளுத்து வாங்கும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

    தமிழ்நாடு
    பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

    பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

    அரசியல்

    "இந்தியர்களைப் போல எதிரிகள்!".. ரத்தக்களரி ஆகும் POK!! பாக்., பாதுகாப்பு அமைச்சர் சர்ச்சை பேச்சு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share