• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது மும்பை போலீஸில் புகார்: பெண்கள் குறித்து முகம்சுழிக்கும் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

    யூடியூப்பில் வரும் “இந்தியா காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியில் யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன, மும்பை போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.
    Author By Pothyraj Mon, 10 Feb 2025 17:34:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youtuber-ranveer-allahbadia-gets-slams

    யூடியூப்பில் வரும் “இந்தியா காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியில் யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன, மும்பை போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா, சமூக வலைதள இன்ப்ளூயன்சர் அபூர்வா மகிஜா, நகைச்சுவை நடிகர் சமே ரெய்னா, நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ரன்வீர் அல்லாபாடியா யூடிப்பில் பிரபலமான இவருக்கு பீர்பைசெப்ஸ் என்ற பெயரும் உண்டு. சமூக வலைத்தளங்களில் கோடிகளில் சம்பாதித்து, செல்வாக்கு செலுத்துபவர்களில் முக்கிய நபராக ரன்வீர் இருந்து வருகிறார். ரன்வீர் தனது யூடிப்பில் உடற்பயிற்சி, ஆன்மீகம், உடல்நலன் குறித்த தகவல்களை பதிவிட்டு  வருகிறார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.58 கோடியாகும் சமே ரெய்னா என்பவர் தனது யூடியூப்பில் “ இந்தியாஸ் காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    நாடுமுழுதும் எண்ணற்ற இளைஞர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை இந்த நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொண்டு வந்து அவர்களின் வாழ்கைக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆடல், பாடல், இசை, நகைச்சுவை, மேஜிக் உள்ளிட்ட எண்ணற்ற திறமைகளை இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா, பெண்கள் குறித்தும், பெற்றோர் குறித்தும் மிகவும் மோசமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...

    #beerbiceps

    அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அவருக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. யூடியூப்பர் ரன்வீர் மீது மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் சார்பில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “ இந்தியாஸ் காட் லேடன்ட்” நிகழ்ச்சியில் சர்சைக்குரிய கருத்துக்கள் பேசப்பட்டன. அதைப் பேசிய ரன்வீர் அல்லாபாடியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகைச்சுவைக்காக பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களின் அந்தரங்கங்கள், உறுப்புகள் குறித்து வேண்டுமென்றே தவறாகப் பேசப்பட்டுள்ளது, நிகழ்ச்சியை ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி அமைப்பாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசியுள்ளனர், இதன் மூலம் அதிக நிதியையும்,புகழையும் பெற முடியும் என செய்துள்ளனர் என குற்றம்சாட்டப்படுகிறது.

    யூடியூப்பர் ரன்வீர் கருத்துக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பொதுமன்னிப்புக் கோரியுள்ளார். அவர் தனது பதிவில் “ இந்தியாஸ் காட் லேடன்ட் நிகழ்ச்சியி்ல நான் அதுபோன்ற கருத்துக்களை நான் அப்படி பேசியிருக்கக்கூடாது, என்னை மன்னித்துவிடுங்கள். என் கருத்துக்கள் பொருத்தமற்றது மட்டுமல்ல, நகைச்சுவையாகவும் இல்லை. நகைச்சுவை என்னுடைய பலம் அல்ல. குறிப்பாக எல்லா வயதினரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் நிலைமறந்து பேசிவிட்டேன். 
    குடும்பம் என்பது நான் ஒருபோதும் அவமரியாதை செய்யாத ஒரு விஷயம்.

    #beerbiceps

    இந்த தளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த வீடியோவில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்னை நான் வருங்காலத்தில் மேம்படுத்திக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன். என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை ஒரு மனிதராக நினைத்து மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிருர்களிடம் இந்த வீடியோ குறித்து கூறுகையில் “ இந்த வீடியோவில் பேசிய கருத்துக்கள் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. நான் இன்னும்  பார்க்கவில்லை. பேசியவார்த்தைகளும், நிகழ்ச்சியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது, ஆனால், சுதந்திரம் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். நம்முடைய சமூகத்தில் சில விதிகள் இருக்கின்றன, அதை மீறினால் நிச்சயம் தவறுதான். விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    #beerbiceps

    தேசிய மகளி்ர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ரேகா சர்மா கூறுகையில் “ ரன்வீர் கருத்தைக் கேட்டதும், வீடியோவைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கருத்தை ஆணோ அல்லது பெண்ணோ ஏற்கமாட்டார்கள், சமூகம் ஒருபோதும் ஏற்காது. தாயைப் பற்றியோ அல்லது பெண்ணின் அந்தரங்க உறுப்பு குறித்த நகைச்சுவையாகப்பேச முடியுமா. இன்றைய இளைஞர்கள் ஒழுக்க ரீதியாக இவ்வளவு கீழ்நோக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதைக் இந்த வீடியோ காண்பிக்கிறது.

    இதுபோன்ற நகைச்சுவைகள் இதேபோன்ற படைப்பு விஷயங்களில் ஈடுபடும் மற்றவர்களைப் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். நடவடிக்கை எடுக்க அந்த வீடியோவை தேசிய மகளிர் ஆணையர் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்” எனத் தெரிவித்தார். சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜூ வாகமாரே கூறுகையில் “ யூடியூப்பர் ரன்வீர் தண்டிக்கப்பட வேண்டியவர். மகாராஷ்டிராவில் சிவாஜி ஆண்டமண்ணில் இதுபோன்ற கருத்துக்கள் ஏற்க முடியாதது. பொறுக்கமுடியாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் பாணியில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: சர்வதேச விழாவில் "நெட்பேக்" விருதை தட்டிச் சென்ற "பேட் கேர்ள்"..

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share