• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    இன்று ஒரே நாளில் 2 முறை இடியாய் இறங்கிய தங்கம் விலை... மாலையிலும் மளமளவென உயர்வு...! 

    இன்று காலை, மாலை என இரண்டு வேளையும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,440 உயர்ந்துள்ளது. 
    Author By Amaravathi Fri, 14 Mar 2025 19:41:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Double time gold rate increased

    இன்று காலை, மாலை என இரண்டு வேளையும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,440 உயர்ந்துள்ளது. 

    இன்று காலையில் கிராமிற்கு 110 ரூபாய் உயர்ந்து 8,230 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 880 ரூபாய் உயர்ந்து 65,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    தங்கம் விலை நிலவரம் (14/03/2024): 

    இன்றைய மாலை நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 70 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 8,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    இதையும் படிங்க: அய்யய்யோ...! அலற வைக்கும் தங்கம் விலை... இனியும் கனவிலும் நகை வாங்க முடியாது போலயே...! 

    gold price hike

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 120 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 978 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து 71  ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    வெள்ளி விலை நிலவரம்:

    gold price hike

     தங்கத்தைப் அல்லாமல் வெள்ளி விலை காலை நிலவரப்படியே நீடித்து சற்றே ஆறுதல் கொடுத்துள்ளது. வெள்ளி ஒரு கிராம்112 ரூபாய்க்கும், ஒரு கிலோ  1000 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    உயர்வுக்கான காரணம் என்ன?

    gold price hike

    அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், போர் பற்றிய கவலைகளும் முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் மீதான விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. 

    இதையும் படிங்க: இப்பவே கண்ண கட்டுதே... தலை சுற்ற வைத்த தங்கம் விலை...! 

    மேலும் படிங்க
    தென்தமிழகத்திற்கு அடித்தது ஜாக்பாட்... இந்த 6 நகராட்சிகளில் இனி வெள்ளம், குடிநீர், சாக்கடை பிரச்சனைக்கு FULL STOP...!!

    தென்தமிழகத்திற்கு அடித்தது ஜாக்பாட்... இந்த 6 நகராட்சிகளில் இனி வெள்ளம், குடிநீர், சாக்கடை பிரச்சனைக்கு FULL STOP...!!

    அரசியல்

    'மூக்குத்தி அம்மன் 2' படத்திலிருந்து வெளியான Mahasakthi Trance வீடியோ.!! நயன்தாராவின் மிரட்டலான அவதாரம்.. ரசிகர்களை கவரும் புதிய அப்டேட்..!

    சினிமா
    ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன்..! பின்னணியில் குதிரைப் பேரம் சர்ச்சையா.? விளக்கம்..!!

    ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன்..! பின்னணியில் குதிரைப் பேரம் சர்ச்சையா.? விளக்கம்..!!

    தமிழ்நாடு
    தவெக  - காங்கிரஸ் 6 மாச ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?... எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

    தவெக - காங்கிரஸ் 6 மாச ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?... எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

    அரசியல்
    எத்தனை வருஷ கனவு தெரியுமா..!! கர்ப்பமாக இருக்கும் VJ பிரியங்கா.. எளிமையாக நடைபெற்ற வளைகாப்பு..!

    எத்தனை வருஷ கனவு தெரியுமா..!! கர்ப்பமாக இருக்கும் VJ பிரியங்கா.. எளிமையாக நடைபெற்ற வளைகாப்பு..!

    சினிமா
    சமூக ஊடகங்களில் அவதூறு! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! என் குழந்தையை மீட்டுக் கொடுத்தாலே போதும் என கோரிக்கை!

    சமூக ஊடகங்களில் அவதூறு! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! என் குழந்தையை மீட்டுக் கொடுத்தாலே போதும் என கோரிக்கை!

    குற்றம்

    செய்திகள்

    தென்தமிழகத்திற்கு அடித்தது ஜாக்பாட்... இந்த 6 நகராட்சிகளில் இனி வெள்ளம், குடிநீர், சாக்கடை பிரச்சனைக்கு FULL STOP...!!

    தென்தமிழகத்திற்கு அடித்தது ஜாக்பாட்... இந்த 6 நகராட்சிகளில் இனி வெள்ளம், குடிநீர், சாக்கடை பிரச்சனைக்கு FULL STOP...!!

    அரசியல்
    ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன்..! பின்னணியில் குதிரைப் பேரம் சர்ச்சையா.? விளக்கம்..!!

    ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன்..! பின்னணியில் குதிரைப் பேரம் சர்ச்சையா.? விளக்கம்..!!

    தமிழ்நாடு
    தவெக  - காங்கிரஸ் 6 மாச ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?... எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

    தவெக - காங்கிரஸ் 6 மாச ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?... எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

    அரசியல்
    சமூக ஊடகங்களில் அவதூறு! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! என் குழந்தையை மீட்டுக் கொடுத்தாலே போதும் என கோரிக்கை!

    சமூக ஊடகங்களில் அவதூறு! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்! என் குழந்தையை மீட்டுக் கொடுத்தாலே போதும் என கோரிக்கை!

    குற்றம்
    கொளத்தூரில் பரபரப்பு.! ஆன்லைன் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து..! காவலாளி பலியான சோகம்.!!

    கொளத்தூரில் பரபரப்பு.! ஆன்லைன் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து..! காவலாளி பலியான சோகம்.!!

    தமிழ்நாடு
    தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கோவை வரும் மு.க.ஸ்டாலின்! பிரமாண்ட வரவேற்புக்கு திமுகவினர் ஏற்பாடு!!

    தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கோவை வரும் மு.க.ஸ்டாலின்! பிரமாண்ட வரவேற்புக்கு திமுகவினர் ஏற்பாடு!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share