வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

குட்நியூஸ்!! தொடர் சரிவில் தங்கம் விலை… இன்னைக்கு மட்டும் இவ்வளவா? 

தங்கம் விலை தொடர்ந்து இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,285 ரூபாய்க்கும், சவரன் 66,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (07/04/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து  285  ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை ; சவரனுக்கு இவ்வளவு குறைவா?

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 27  ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 038 ரூபாய்க்கும், சவரனுக்கு 216  ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி. ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: வரலாற்று உச்சம்… இனி தங்கம் விலை கேட்டாலே தலை சுத்தும் போலயே…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी