• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பதவிக்காக பெத்த அப்பனையே விட்டு போறாரு.. அன்புமணியை விளாசிய MLA அருள்..!

    பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் என அன்புமணி ராமதாசை பாமக எம்எல்ஏ அருள் கடுமையாக சாடினார்.
    Author By Nila Mon, 30 Jun 2025 13:07:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mla-arul-pressmeet-4TJR6U

    பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவருக்கும் இடையே சமரச முடிவு எட்டப்படும் என்று காத்திருந்த தொண்டர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில் மோதல் மீண்டும் உச்சத்தை அடைந்தது. ராமதாசை அன்புமணி வசை பாடுவதும், அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைப்பதும் என சென்று கொண்டிருக்கிறது. பதவிக்காக அன்புமணி இப்படி செய்கிறாரே என ஒரு பக்கம் பேசும் நிலையில், தனது அப்பாவாக இருந்தால் இப்படி பேசுவாரா என்று அன்புமணி ஒரு பக்கம் கூறி வருகிறார்.

    Anbumani Ramadoss

    ராமதாஸ் சொல்லி தான் பாஜக பொது கூட்டணி வைத்தேன் என்று அன்புமணி கூறுகிறார்., ஆனால், அன்புமணியும் அவரது மனைவி சவுமியாவும் கெஞ்சி கேட்டதால்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தேன் என்று ராமதாஸ் சொல்லி வருகிறார். இப்படி தந்தைக்கு மகனுக்கும் இடையிலான கருத்து மோதல் முற்றி வருகிறது. இருப்பினும் ராமதாசுக்கு பிறகு எங்கள் சின்னையா தான் என்று பாச மழை பொழியும் பாமகவினரும் இருக்க தான் செய்கின்றனர். மகன் ஆதரவாளர்களை தந்தையும், தந்தை ஆதர்வாளர்களை மகனும் மாறி மாறி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட இருவரும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!

    Anbumani Ramadoss

    இந்த நிலையில் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் 45 ஆண்டு காலமாக தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருகிறார் என கூறினார். கட்சியின் தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூறினார். 

    Anbumani Ramadoss

    அன்புமணி தலைவராக இருக்கும் காலகட்டத்திலும் அதுதான் நடைமுறை. ராமதாஸிடம் இருப்பது விசுவாசிகள் கூட்டம்., இந்த விசுவாசிகள் கூட்டம் அப்படியே அன்புமணியின் பக்கம் நிற்கும்.,ஆனால் அவர், பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் என்று தெரிவித்தார். எதிர்காலத்தில் அன்புமணி ஒரு தவறாத தவறான உதாரணமாக மாறிவிடவாரோ என்ற பயம் இருக்கிறது எனக் கூறிய அருள், சமூக ஊடகங்களில் திட்டுவதற்காகவே ஒரு நூறு பேர் இருக்கிறார்கள்.ஆனால், அவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை., வாக்காளர்கள் ராமதாஸ் பக்கம் தான் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!

    மேலும் படிங்க
    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    சினிமா
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா

    செய்திகள்

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!!  கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    இந்தியா
    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share