• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சர்ரென அதிகரிக்கும் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை! மருத்துவ கண்காணிப்பு தீவிரம்..!

    கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியான நிலையில், மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
    Author By Nila Mon, 14 Jul 2025 09:57:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nipa-virus-kerala

    நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் நோய்க்கிருமி. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது முதன்மையாக வௌவால் (குறிப்பாக பழந்தின்னி வௌவால் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. மனிதர்களுக்கு இது வௌவால் கடித்த பழங்கள் அல்லது மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடி தொடர்பு மூலமாகவும் பரவும் என கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த வைரஸ் மூளையழற்சி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, 40% முதல் 75% வரை உயிரிழப்பு விகிதத்தை அதிகரிக்கிறது.

    கடந்த 2018 முதல், கேரளாவில் ஏழு முறை நிபா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது, இதில் 2018 ஆம் ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    2 dead

    நிபா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2வது உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் உச்சகட்ட மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் இறந்த நிலையில், சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தனர். அதில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதுவரை நிபா வைரஸ் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்களை கொடுக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அநாவசியமாக மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கீழே விழுந்த பழங்களை சாப்பிடாதீங்க.. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்..!

    இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!

    மேலும் படிங்க
    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சினிமா
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்
    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இந்தியா

    செய்திகள்

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share