• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 பங்குச் சந்தை

    இந்த வார பங்குச் சந்தை ரிப்போர்ட்.. அடிப்படையை ஆராயாமல் முதலீடு செய்யாதீங்க

    05.01.2025 - 10.01.2025: வாரம் பங்குச்சந்தை நிலவரம்
    Author By Lakshmi Fri, 10 Jan 2025 18:44:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    weekly-stockmarket-update

    இந்திய பங்குச் சந்தை (பிஎஸ்இ) இன்று மாலையோடு 241.3 புள்ளிகள் சரிந்து (0.31%) 77378.91-ல் இந்த வாரத்தின் முடிவுக்கு வந்தது. 

    விடுமுறை முடிந்து ஜனவரி 6-ம் தேதி   79,281.65 புள்ளிகளுடன் மீண்டும்  தனது பயணத்தை தொடங்கிய நிலையில், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் வர்த்தகம் தொடங்கியது . அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 1.5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, நிஃப்டி 50- ம் அச்சரிவை பிரதிபலிக்க, முதலீட்டாளர்களிடையே இது கவலையை எழுப்பியது.  மொத்தத்தில்  இந்த வாரம் மட்டுமே 2000 புள்ளிகளை இழந்துள்ளது.

    bse

    இந்த பெரிய சரிவிற்கு  சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும்  HMPV (மனித நுரையீரலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ்) ஒரு காரணமாக இருக்கலாம் என்று பல பத்திரிகைச் செய்திகள் சுட்டிக்காட்டின, ஆனால்  பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே பாதிக்கும் என்று முதலில் நம்பப்பட்டது.

    இதையும் படிங்க: தங்க முதலீட்டை 2025ல் மேற்கொள்வது எப்படி? தங்கம் & வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் நோட் பண்ணுங்க

    ஆனால்  இந்த பங்கு சந்தை ஏற்ற இறக்கத்திற்கு HMPV வைரஸ் மட்டுமே காரணமா என்ற சந்தேகமும் முதலில் எழுந்தது. எச்எம்பிவி பயம், கொரோனா வைரஸ் தொற்று போன்று பயத்தை தூண்டினாலும் இந்த வீழ்ச்சிக்கு அந்த வைரஸை மட்டுமே காரணம் கூறி விட முடியாது.  வரலாற்று ரீதியாக,  டிசம்பர் 2019 இல்  கொரோனா வைரஸ் செய்தி வெளிப்பட்டபோது, உலகச் சந்தைகள் ​​​​ மளமளவென சரியத் தொடங்கின. 

    HMPV முதன்முதலில் 2001 இல் கண்டறியப்பட்டது, இது ஒரு சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் ஆகும், இது ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக சீனாவில் 14 வயதிற்குட்பட்ட சில  குழந்தைகளை பாதித்து இருந்தாலும்,  இது அந்நாட்டு மருத்துவ சமூகத்தால் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை என்பது முக்கிய கருத்தாக பார்க்கப்பட்டது.

    bse

    இந்தியாவில்  பொதுமக்கள் கலக்கம் அடைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதால் தற்போதைய ஏற்ற இறக்கம் சுகாதார பயத்தை விட உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார கவலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.குறிப்பாக இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

    மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2024-25 கான பொருளாதார வளர்ச்சி, ரிசர்வ் வங்கியின் கணிப்பான 6.6 சதவீதத்தை விட சற்று குறைவாக 6.4 சதவீதமாக இருப்பதும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டு இது 8.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் 2025-26 நிதியாண்டில் விமானப் போக்குவரத்து, சேவைகள் மற்றும் ஜிஎஸ்டி வசூல் ஆகியவை வளர்ச்சி அடையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 6.8%  வளர்ச்சியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    bse

    சமீபத்தில் வெளியான உலக வங்கியின் அறிக்கையும் இதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதன்படி,  உலகளவில் நிலைமை சவலாக இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வலுவாகவே இருப்பதாகவும், இதனால் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி   சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது 

    மேற்கண்ட காரணங்களால்,இந்த குறுகிய கால நிலையற்ற தன்மையை மனதில் கொண்டு முதலீட்டாளர்கள் அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களின் அடிப்படைகளில் கவனம் செலுத்தி பொறுமையாகவும் நிதானமாகவும் தங்கள் முதலீடுகளை செய்யலாம் என்று கருதுகின்றனர் நிதி ஆலோசகர்கள் மேலும் இந்த முதலீடுகள் நீண்ட கால முதலீடுகளாக இருப்பின் மேலும்  வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 4 வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு; 10 நிறுவனங்களின் உரிமம் ரத்து - அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி - ஏன்?

    மேலும் படிங்க
    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    அரசியல்
    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    ஜியோவில் உள்ள மலிவான திட்டங்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இங்கே!!

    ஜியோவில் உள்ள மலிவான திட்டங்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இங்கே!!

    மொபைல் போன்
    Dimensity 7060.. LPDDR5 RAM உடன் ₹9,999 விலையில் Lava Storm Play அறிமுகம்..!!

    Dimensity 7060.. LPDDR5 RAM உடன் ₹9,999 விலையில் Lava Storm Play அறிமுகம்..!!

    மொபைல் போன்
    11-இன்ச் 2K டிஸ்ப்ளே.. 9,340mAh பேட்டரி.. பட்ஜெட் டேப்லெட் Oppo Pad SE விலை எவ்ளோ?

    11-இன்ச் 2K டிஸ்ப்ளே.. 9,340mAh பேட்டரி.. பட்ஜெட் டேப்லெட் Oppo Pad SE விலை எவ்ளோ?

    கேட்ஜெட்ஸ்
    மாதம் ரூ.44 ஆயிரம் கிடைக்கும்.. அருமையான எல்ஐசி பாலிசி திட்டம்!

    மாதம் ரூ.44 ஆயிரம் கிடைக்கும்.. அருமையான எல்ஐசி பாலிசி திட்டம்!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    அரசியல்
    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    ஸ்ரீகாந்த் கைது விவகாரம்... முக்கிய தகவலை வெளியிட்ட காவல்துறை; உச்சக்கட்ட பரபரப்பு!!

    ஸ்ரீகாந்த் கைது விவகாரம்... முக்கிய தகவலை வெளியிட்ட காவல்துறை; உச்சக்கட்ட பரபரப்பு!!

    தமிழ்நாடு
    கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    அரசியல்
    போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

    போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

    தமிழ்நாடு
    பாஜகவில் இணையும் மீனா...? - மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கப்போகும் பாஜக...!

    பாஜகவில் இணையும் மீனா...? - மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கப்போகும் பாஜக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share