• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    Summer: கோடை வெயிலிருந்து தப்பிக்க உதவும் பழங்கள்.. இதோ லிஸ்ட்.!

    கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு சில பழங்களும் காய்கறிகளும் உதவுகின்றன.
    Author By Jagatheswari Wed, 23 Apr 2025 21:27:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Some Water fruits are helping for summer hot

    கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு சில பழங்களும் காய்கறிகளும் உதவுகின்றன.

    Hot days

    தர்பூசணி: உடலின் வெப்பத்தைத் தணிப்பதிலும் தேவையான திரவச் சத்துகளை வழங்குவதிலும் தர்பூசணி சிறந்தது. இது சுமார் 90% தண்ணீர் அடங்கியதாக இருப்பதால், வெயிலால் ஏற்படும் தாகம், உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது உடல் நலத்திற்குப் பல பயன்களை அளிக்கிறது.

    Hot days

    நுங்கு: கோடையின் கடும் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த இயற்கை உணவு நுங்கு. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, வெயிலால் ஏற்படும் தாகம், சோர்வைக் குறைத்து உடல் சூட்டைத் தடுக்கிறது. நுங்கில் ஈரப்பதம், நார்ச்சத்து, பொட்டாசியமும் உள்ளது. இது ஜீரண சக்தியை மேம்படுத்தி, சிறுநீரகங்களைச் சுத்தமாக்கும். மேலும், தோலில் ஏற்படும் வெப்பப் புண்கள், தளர்வு போன்ற கோடை சார்ந்த பிரச்சினைகளையும் தடுக்கிறது.

    Hot days

    கம்பங்கூழ்: கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உடலைக் குளிர்விக்கச் சிறந்த பாரம்பரிய பானம் கம்பங்கூழ். கம்பு, கேப்பை போன்ற தானியங்களில் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. சுட்டெரிக்கும் வெயிலில், பசி இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க, காலை நேரத்தில் மோர் கலந்த கம்பங்கூழ் அருந்தலாம். இது உடல் சூட்டைக் குறைத்து, கொழுப்பைக் கரைக்கும், ரத்தத்தைச் சுத்தமாக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும்.

    Hot days

    முலாம்பழம்: கோடைக்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் பழமாக முலாம்பழம் உள்ளது. இதில் நிறைவான அளவில் ஏ, சி, இ போன்ற விட்டமின்கள், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதோடு, தோல், கண்களின் நலத்தையும் பேணுகின்றன.

    இயற்கை பானங்கள்: மோர், எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு கலந்து குடிக்கும் பானங்கள் உடலைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், ஜீரண சக்தியையும் மேம்படுத்துகின்றன. மேலும், பனைவெல்லம், இளநீர், நெல்லிக்காய்ச் சாறு, கரும்புச் சாறு போன்றவை இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டவை.

    Hot days

    நீர்க் காய்கறிகள்: வெயில் காலத்தில் தண்ணீரை மட்டும் பருகுவது போதாது; உடலின் நீர்நிலைச் சமநிலையைக் காக்க, நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது அவசியம். வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், தக்காளி, பூசணிக்காய், பீர்க்கங்காய், பச்சை முட்டைகோஸ் போன்ற காய்கள் தண்ணீருடன் சேர்த்துத் தேவையான சத்துகளையும் வழங்குகின்றன.

    மேலும் படிங்க
    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    சினிமா
    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    சினிமா
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்

    செய்திகள்

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்
    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    அரசியல்
    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share