• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    விண்ணை பிளந்த பக்தர்களின் கோஷம்..!! சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!!

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    Author By Shanthi M. Tue, 14 Apr 2026 12:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    samayapuram-mariamman-temple-chithirai-therottam

    தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

    இந்த காலகட்டத்தில் அம்மன் தானாகவே கடும் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்காக தன்னை வருத்திக்கொள்வது மரபு. இந்நாட்களில் அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    samayapuram mariamman temple

    பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை அணிந்து, கடும் விரதம் இருந்து பயணம் செய்கின்றனர். கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை எடுத்து வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு 2026: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்..!! புதிய ஆண்டில் வெற்றி, செல்வம், ஆரோக்கியம்..!!

    இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும் அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேளதாளங்கள் ஒலிக்க, மாரியம்மன் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் ‘வையாளி கண்டருளும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    samayapuram mariamman temple

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (14.04.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேல் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆடி அசைந்து வரும் மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அலகு குத்துதல், பறவைக் காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (13-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைமைப் பண்பு முன்னுக்கு வரும்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல்..!! மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி..!

    தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல்..!! மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி..!

    சினிமா
    ஜனநாயகன் லீக்.. படத்தொகுப்பாளர் தான் காரணமா..!! எங்க கிட்ட தப்பிக்கலாம்.. போலீஸ் கிட்ட தப்பவே முடியாது - ஆர்.கே.செல்வமணி..!

    ஜனநாயகன் லீக்.. படத்தொகுப்பாளர் தான் காரணமா..!! எங்க கிட்ட தப்பிக்கலாம்.. போலீஸ் கிட்ட தப்பவே முடியாது - ஆர்.கே.செல்வமணி..!

    சினிமா
    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

    தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்..!! நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்..!! நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share