• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன் 05.02.2026: பணவரவு பெருகும் வெள்ளிக்கிழமை! 

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Fri, 06 Feb 2026 06:57:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today Horoscope Feb 6, 2026: Financial Gains for Rishaba & Mithuna Rasi.

    இன்றைய பஞ்சாங்கம்:-பிப்ரவரி 6

    கிழமை: வெள்ளிக்கிழமை

    தமிழ் வருடம்: விசுவாவசு

    தமிழ் மாதம்: தை

    நாள்: 23

    ஆங்கில தேதி: 6

    மாதம்: பிப்ரவரி

    வருடம்: 2026

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

    திதி: இன்று அதிகாலை 03.11 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

    யோகம்: அமிர்த, சித்த யோகம்

    நல்ல நேரம் காலை: 9.00 - 10.00

    நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

    ராகு காலம் காலை: 10.30 - 12.00

    எமகண்டம் மாலை: 3.00 - 4.30

    குளிகை காலை:10.30 - 2.00

    கெளரி நல்ல நேரம் காலை: 3.00 - 4.30

    கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 9.00

    சூலம்:மேற்கு

    சந்திராஷ்டமம்: சதயம்


    மேஷம்: வியாபாரத்தில் நிலவி வந்தப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு தொடர்பானச் செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் உறவினர்களிடம் பேசும்போது வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதி தரும்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ரிஷபம்: இன்று உங்களுக்குப் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மருத்துவர்களுக்குப் புகழும், வழக்கறிஞர்களுக்குச் சாதகமானச் சூழலும் அமையும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் விலகி, பெண்களுக்குத் தாய்வழிச் சொத்துகள் வந்து சேரும்.

    மிதுனம்: உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தற்போதையச் சூழலில் இருந்து வசதியானப் பெரிய வீட்டிற்கு மாற வாய்ப்பு உண்டு.

    கடகம்: கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகளும் முன் பணமும் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீகச் சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டுத் துறையில் ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும்.

    சிம்மம்: சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்குக் கடன் வசதி கிட்டும். உடல் உஷ்ணம் தொடர்பான உபாதைகள் வந்து நீங்கும்.

    கன்னி: விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதன் மூலம் உற்சாகம் அடைவீர்கள். பழைய வாகனங்களை விற்பனை செய்யும் எண்ணம் தோன்றும். வெளியூர் செய்திகள் மகிழ்ச்சியைத் தரும்.

    துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் நிதானமாகச் செயல்பட வேண்டும்; மறதியால் சிறு இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பொதுப் பணிகளில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் பேச வேண்டாம்.

    விருச்சிகம்: தம்பதிகளிடையே நிலவி வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். உத்தியோகச் சூழல் சாதகமாக இருக்கும். இன்று மாலை நேரத்தைக் குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்பது அல்லது கடைவீதிகளுக்குச் சென்று மகிழ்வதற்கெனச் செலவிடுவீர்கள்.

    தனுசு: வருமானம் உயர்ந்து வசதி வாய்ப்புகள் பெருகும் நாள் இது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். தோல்வி பயம் நீங்கிப் புதிய உத்வேகம் பிறக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிப்பதோடு, வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்: உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்கு முன்பே முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். கணவன் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம் என்பதால் பொறுமை காப்பது அவசியம். உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் பொருளாதார உதவி செய்வீர்கள்.

    கும்பம்: இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் நிலவுவதால், எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய முயற்சிகளைத் தவிர்த்து இறை வழிபாட்டில் மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது.

    மீனம்: எதிர்பாராதப் பிரமுகர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாட்களிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் வெளியூர் பயணங்கள் அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்- 04.02.2026: பிரபலங்களின் நட்பு கிடைக்கும் நாள்.!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share