• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடங்காத புகைச்சல்… அசராத அன்புமணி! விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பேச்சு

    நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 04 Sep 2025 14:39:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss speech

    ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் இருந்து அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. இன்று வரை பிரச்சனை ஓயாத நிலையில் கட்சியை இருவரும் இரு பிரிவுகளாக பிரித்துக் கொண்டுள்ளனர். ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று பிரிந்து தனித்தனியாக செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    கட்சியின் தலைவர் யார் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர். முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் பிரச்சனை தொடங்கிய நிலையில், ராமதாசின் மகளும், முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் இடம் பெற்று இருப்பது மேலும் இந்த விவகாரத்தை தூண்டி உள்ளது. அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    Alliance 2026 election

    அதற்கு அன்புமணி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. நோட்டீசுக்கு இதுவரை அன்புமணி பதிலளிக்காத நிலையில் வரும் பத்தாம் தேதி வரை மேலும் அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டது. அதுு மட்டும் அலலாமல் பதிலளிக்க தவறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வரும் 10ம் தேதி வரைக்கும்தான் டைம்! மீண்டும் அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்..!

    இந்த பிரச்சனை நீண்டு கொண்டிருக்கும் சமயத்தில் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அறிவிக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் என்னும் நான்கு மாதங்கள் தான் அதற்குமே நம்முடைய ஆட்சி என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: அவ்ளோதான் முடிச்சு விட்டாங்க! உறுப்பினர் அட்டையிலிருந்து அன்புமணி புகைப்படம் நீக்கம்… பாமகவில் சர்ச்சை

    மேலும் படிங்க
    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    சினிமா
    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share