• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "நாங்க மட்டும் இழிச்சவாய்களா? "... அட்ராசிட்டியை ஆரம்பித்த அன்புமணி ஆதரவாளர்கள்... எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு...!

    வடுகநத்தம்பட்டி  பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கு இடையே கடும் மோதல்
    Author By Amaravathi Wed, 05 Nov 2025 14:20:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani ramadoss supporters protest at Salem sp office

    ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் , மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் புகார் அளித்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகநத்தம்பட்டி  பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசிக்கொண்டதோடு ,  கத்தி , உருட்டு கொட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டனர்.  துக்க நிகழ்ச்சிக்காக சேலத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ,  சென்று விட்டு   திரும்பும் போது வடுகநத்தம் பட்டி கிராமத்தில் திரண்டு இருந்த அன்புமணி ஆதரவாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர் அருள்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரை தடுத்து நிறுத்தி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

    இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  ராமதாஸின் ஆதரவாளர்கள் ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேபோல அன்புமணியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில் வாழப்பாடி போலீசார் , அருள் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அன்புமணி ஆதரவாளர்களான ஏழு பேரை கைது செய்துள்ளனர். 

    இதனிடையே, அன்புமணி ஆதரவாளர்களான மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் தங்களது நிர்வாகிகளுடன்  வந்து சேலம் மாவட்ட  கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவர்களை சந்தித்து ,  அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக நடந்துள்ளதாகவும், அருள் எம் எல் ஏ மற்றும் அவரது ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் ஏராளமான சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் படிங்க
    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு
    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

    தமிழ்நாடு
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share