• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொத்துக்குவிப்பு வழக்கு... குற்றச்சாட்டு பதிவு வேண்டாம்! ஆ.ராசா நீதிமன்றத்தில் சொன்ன விஷயம்?

    சொத்து குவிப்பு வழக்கில் ஆ. ராசா மனு தாக்கல் செய்த நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்வது 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 23 Jun 2025 11:29:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A.raja- Asset accumulation case

    நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியது. 1999 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அரசியல் அமைச்சராக இருந்தது முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

    A.raja

    தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி அவர் கூடுதலாக சொத்துக்களை சேர்த்துள்ளார் என்று கூறப்பட்டதன் அடிப்படையில் ஆ ராசாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2015 ஆம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 2015ல் ரெய்டு நடத்தப்பட்டது. வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு ஆ. ராசா சொத்துகளை குவித்துள்ளதாக சிபிஐ கூறியது. 

    இதையும் படிங்க: எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

    A.raja

    இந்த சொத்து குவிப்பு வழக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என்றும் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

    A.raja

    இந்த நிலையில், சென்னையில் எம்பி எம்எல்ஏக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான திமுக எம்.பி. ஆ.ராசா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனை அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்வது 23 ஆம் தேதியிலிருந்து ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    சினிமா
    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share