• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!

    வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Editor Mon, 21 Jul 2025 18:24:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bangaldesh-fighter-jet-accident-death-increases-to-19

    வங்கதேச தலைநகர் டாக்காவில், உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வங்கதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி, தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. 

    accident

    இந்த நிலையில், விபத்தில் சிக்கி பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் 70% முதல் 80% தீக்காயங்களுடன் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்!! அலறி அடித்து ஓடிய மாணவர்கள்.. நொடியில் போன உயிர்!

    இந்த விபத்து, இன்று மதியம் 1:06 மணிக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 1:30 மணி அளவில் நடந்துள்ளது. இந்த F-7 BGI விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு, உத்தராவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரியின் கேன்டீன் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனே தீப்பிடித்து, அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த பயங்கர காட்சியை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

    விமானப்படையின் இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பு, இந்த விமானம் தங்களுடையது என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை. மைல்ஸ்டோன் கல்லூரி அதிகாரி ஒருவர், “விமானம் பள்ளி வாசல் அருகே விழுந்தது என்றும் வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறியிருக்கிறார். 

    accident

    விபத்து நடந்த உடனே, உத்தரா, டோங்கி, பல்லாபி, குர்மிடோலா, மிர்பூர், புர்பாச்சல் ஆகிய இடங்களில் இருந்து எட்டு தீயணைப்பு படை வாகனங்கள் மீட்பு பணிக்காக வந்தன. மேலும் வங்கதேச இராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் (BGB) மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். உத்தரா ஆதுனிக் மருத்துவமனை, டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை, குவைத்-வங்கதேச நட்பு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். ஒ 

    இந்த சம்பவம், உத்தரா பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “விமானம் விழுந்து தீப்பிடித்ததை பார்த்து, அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள் என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியிருக்கார். முழு விசாரணைக்கு பிறகே இந்த சோக சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரணம் தெரிய வரும்.  
     
    இதையும் படிங்க: ஸ்டார்ட் ஆகாத போர் விமானத்தால் பெரும் அவமானத்தில் பிரிட்டன்.. ரகசியங்கள் கசிந்தால் அம்போ தான்!!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share