• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சம்மதம் சொன்னது ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி! பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

    வளைகுடா நாடுகளின் மிக முக்கியமான கடல் வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, நம் நாட்டின் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 15:06:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BIG RELIEF: Iran Allows Indian Oil Tankers Through Strait of Hormuz – First Ship Reaches Mumbai Port Safely Amid War Crisis!

    அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் ஈரானுடன் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

    போர் தொடங்கிய பிறகு ஈரான் ஜலசந்தியை மூடியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    இந்தியாவிலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவகங்கள், தேநீர் கடைகள் பல இடங்களில் மூடப்பட்டன. பதுக்கல், கள்ளச்சந்தை அதிகரித்ததால் மத்திய அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியது.

    இதையும் படிங்க: நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

    இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் உடனடியாக தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளித்துள்ளது. இதனால் எல்.என்.ஜி. மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றும் இந்திய கப்பல்கள் தடங்கலின்றி வரும்.

    FuelCrisisIndia

    முதல் கப்பலாக, சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லைபீரியா கொடியுடன் கூடிய 'ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் நேற்று மும்பை துறைமுகத்துக்கு பாதுகாப்பாக வந்தடைந்தது. இது எரிபொருள் விநியோகத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் நாடுகளின் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீயான் நோல் பரோட் ஆகியோருடன் பேசி, கடல் வழிகளில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறார்.

    பாரசீக வளைகுடாவில் தற்போது 28 இந்திய எண்ணெய் கப்பல்கள் இயங்கி வருகின்றன. இதில் 24 கப்பல்கள் ஜலசந்தியின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 778 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் தாய்லாந்து சரக்கு கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தால், வெளியுறவு அமைச்சகம் இவர்களின் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    இதற்கிடையே சீனாவுக்கு எண்ணெய் அனுப்பும் ஈரான் கப்பல்கள் டிராக்கிங் கருவியை அணைத்து ரகசியமாக பயணிக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அவை ஹார்முஸ் வழியாக சென்றது உறுதியாகியுள்ளது.

    மத்திய அரசின் தொடர் முயற்சிகளால் விரைவில் எரிபொருள் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share