• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பயமா இருக்கா? அடுத்த வருஷம் இன்னும் பயங்கரமா இருக்கும்... திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை...!

    விநாயகர் ஊர்வலத்தில் அதிகபடியான கூட்டம் அதிகபடியான சிலைகள் எழுச்சிமிகு கூட்டத்தை பார்த்தவுடன் விநாயகர் ஊர்வலத்தை தடுக்க திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுகிறது
    Author By Amaravathi Tue, 02 Sep 2025 07:43:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-annamalai-challenge-to-dmk-government

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை  கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர்,   திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து வழக்குகள்  போட்டு எழுச்சிகளை குறைக்க வேண்டும் என முயற்சி செய்து  வருகிறது. விநாயகர் ஊர்வலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தில் அதிகபடியான கூட்டம் அதிகபடியான சிலைகள் எழுச்சிமிகு கூட்டத்தை பார்த்தவுடன் விநாயகர் ஊர்வலத்தை தடுக்க திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக தான் இருக்கும் என்றார். 

    டோல்கேட் உயர்வை பொறுத்த வரைக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருடாந்திர பாஸ் கொண்டு வந்துள்ளார். அந்த வருடாந்திர பாஸ் பயன்படுத்துகின்ற பொழுது டோல்கேட் கட்டண உயர்வை விட அது எளிமையாக தான்  இருக்கும். அதை மக்கள் பார்க்க வேண்டும். டோல்கேட் ஒரு சில இடங்களில் உயர்த்தப்படுகின்ற அந்த தொகை அதிகமாக இருக்கிறது என மக்கள் நினைத்தால், தயவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

     டிடிவி தினகரன் மிகவும் முக்கியமான தலைவர். ஆற்றல் மிகுந்த தலைவர். அவருக்கென ஒரு பெரும் இளைஞர் படை உள்ளது. நல்ல அரசியல்வாதி, நெருங்கிய நண்பரும் கூட 2026 இல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். தேசிய கூட்டணிக்கு 2024 வரும்போது டிடிவி தினகரன் ஒரு சீட் கூட வேண்டாம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஐயா அவர்களை பிரதமர் ஆக்குவது எங்களுடைய லட்சியம் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இளைஞர்கள் எதிர்காலம் கிள்ளுக் கீரையா? TNPSC தேர்வுத்தாளில் கவனக்குறைவு... அண்ணாமலை கண்டனம்..!

    தேசிய ஜனநாயக கூட்டணி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் 2024 ல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்றார்.

    இதையும் படிங்க: உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share