• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!

    பா.ஜ.,வில், அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Wed, 01 Apr 2026 13:09:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Trying to Poach Disgruntled BJP Leaders in Tamil Nadu Ahead of 2026 Assembly Polls

    சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் பெரும்பாலானவை கட்சிக்கு செல்வாக்கு இல்லாத பகுதிகள் என்பதால், தமிழக பாஜகவில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்த அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்க திமுக தீவிர முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குறிப்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ‘இது எட்டப்பன்களின் காலம்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதேபோல், கட்சி செயலர் வினோஜ் செல்வம், ‘காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்’ என்ற ரஜினி வசனத்தை பகிர்ந்துள்ளார்.

    சென்னையில் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்ற தி.நகர், வேளச்சேரி தொகுதிகளை கூட்டணியில் கேட்டும் பெறவில்லை. முன்னாள் கவர்னர் தமிழிசைக்காக மயிலாப்பூர் தொகுதி மட்டும் பெறப்பட்டதால், தேர்தல் பணியில் ஈடுபட்ட பல நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை மிஸ்ஸிங் ஏன்? வரவேற்பு குழுவில் பெயர் இருந்ததா? வெளியானது ஆதாரம்!

    இந்த அதிருப்தியை பயன்படுத்தி, சென்னையைச் சேர்ந்த திமுக அமைச்சர் ஒருவர், பாஜகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. “பாஜகவில் இருந்தால் ஒன்றும் கிடைக்காது. திமுகவுக்கு வந்தால் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்” என்று அவர் வாக்குறுதி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

    AnnamalaiSupporters

    அதேபோல், மண்டல அளவில் அதிருப்தியில் உள்ள பாஜக நிர்வாகிகளை இழுக்கும் பணியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இந்த முயற்சிகள் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று பாஜகவினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    தொகுதி ஒதுக்கீட்டில் பாஜகவுக்கு குறைந்த இடங்கள் மட்டுமே கிடைத்ததால், கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அண்ணாமலை தரப்பு, தமிழிசை தரப்பு, வானதி சீனிவாசன் தரப்பு என பல்வேறு குழுக்களிடையேயும் உள்ள பதற்றம் இப்போது அதிகரித்துள்ளது.

    திமுகவின் இந்த இழுப்பு முயற்சி, பாஜகவின் உள் பூசலை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. பாஜகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு தாவினால், அதிமுக-பாஜக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த அரசியல் நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு என்ன நடக்கும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஓரங்கட்டப்படும் நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி! தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்தும் அதிமுக!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share