• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியாளர்கள் எவ்வாறு முறைக்கேடாக தேர்வு செய்யப்பட்டனர் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. 
    Author By Amaravathi Thu, 30 Oct 2025 09:49:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Explain minister-kn-nehru job scam

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியாளர்கள் எவ்வாறு முறைக்கேடாக தேர்வு செய்யப்பட்டனர் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் படி, 2024ஆம் ஆண்டு 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில், முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கு குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினுடைய அமைச்சர் கே. என். நேரு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். நியாயமான முறையில் தான் தேர்வுகள் நடைபெற்றதாக விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், டிஜிபிக்கு அனுப்பிய அந்த கடிதத்தோடு 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: அப்படி ஒன்னும் இல்ல... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பதிலடி...!

    அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது,  இந்த முறைகேடு  எவ்வாறு நடைபெற்றது என்று அமலாக்கத்துறை இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் அது குறித்த தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கிறது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 232 பக்க அறிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு, அவருடைய சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், டிவிஎச் உடைய பொது மேலாளர் ரமேஷ், உதவியாளர்களான செல்வமணி, கவி பிரசாத் ஆகியோருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    பணியில் சேருவதற்கு முன்பு உதவியாளர்கள் மூலமாகவும், அமைச்சருடைய சகோதரர்கள் மூலமாகவும் அணுகி இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவருடைய செல்போன் உரையாடல்களை எல்லாம் எடுத்ததில் இந்த தேர்வு நடைபெற்று இந்த முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இடைத்தரகர்கள் மூலமாக சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாகவும்,  அமைச்சருடைய சகோதரர்கள் மூலமாக சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், அந்த பெயர்களை எல்லாமே வந்து பட்டியலிட்டு அந்த தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அவர்கள் வந்து தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

    குறிப்பாக தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு எல்லாம் அனுப்பிய குறுஞ்செய்தியில் நன்றி தெரிவித்து அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பணி நியமன விவகாரத்தில் செயல்பட்ட சில இடைத்தரகர்கள் குறித்த சில ஆவணங்களையும் டிஜிபிக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சில செல்போன் உரையாடல்கள் மூலமாக 10 ரூபாய் தாள்களை வந்து ஹவாலா பணப்பரிமாற்றத்திற்கான சங்கேத மொழியாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. 

    இந்த விவரங்களை எல்லாம் 232 பக்கம் கொண்ட அறிக்கையுடன் ஆவணமாக தாக்கல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. முறைகேடு தொடர்பான புகாரை மறுத்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்த நிலையில், அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share