• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாட்டிலுக்கு பத்து ரூபாய்..! கொள்ளையடித்த அரசாங்கம் வேணுமா..? இபிஎஸ் கேள்வி..!

    சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீரபாண்டி தொகுதி வேட்பாளர் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Fri, 17 Apr 2026 17:31:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps campaign

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை மும்முரமாக நடைபெற்ற முடிந்தன. எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலாஜி சுகுமாரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கார்ப்பரேட் கம்பெனி போல செயல்பட்டு திமுக கொள்ளை அடிப்பதாக குற்றம் சாட்டினார்.

    campaign

    முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை என்றும் தொழில் முதலீடு செய்ய வெளிநாட்டுக்கு செல்வதாகவும் கூறினார். இன்னொரு அமைச்சர் பத்து ரூபாய்க்கு பேர் போனவர் இருக்கிறார் என்றும் அதை மறக்கவே முடியாது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 6000 மது கடைகள் இருப்பதாகவும் ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: சேலம் அதிமுகவின் கோட்டை..! தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் கருணாநிதி குடும்பம்..! விளாசிய EPS..!

    ஒரு நாளைக்கு 15 கோடி என்றும் ஐந்து வருடத்தில் 24 ஆயிரம் கோடி பணத்தை அடிப்பதாகவும் தெரிவித்தார். ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என வைத்தும் 24 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளை அடித்த அரசாங்கம் வர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை ஆதாரம் கண்டுபிடித்து வழக்கு போட்டு இருப்பதாகவும் நகராட்சி துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: "தேர்தல் வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக"..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share