• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: விமான விபத்துக்கு காரணம்.. மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி சொல்லும் உண்மைகள்!

    குஜராத் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான துல்லியமான காரணம் தெரிய வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Nila Fri, 13 Jun 2025 17:47:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    flight-black-box-rescue

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்கள் விடுதியில் விமானம் விழுந்ததில் மாணவர்களும் உயிரிழந்தனர்.

    Air India flight

    இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி தேடபட்டு வந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி என்பது விமான விபத்துகளை ஆய்வு செய்ய உதவும் இரண்டு முக்கியமான கருவிகளைக் குறிக்கிறது. இவை உண்மையில் கருப்பு நிறத்தில் இல்லை, பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், ஏனெனில் இது விபத்து இடங்களில் எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

    இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

    Air India flight

    விமானியின் உரையாடல்கள், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு, மற்றும் காக்பிட் உள்ளேயுள்ள ஒலிகளை இந்த கருப்பு பெட்டி பதிவு செய்கிறது. ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் இந்த பெட்டி தாங்கக்கூடியது. விமான விபத்தின் உண்மையான காரணம் எதுவும் இதுவரை தெரியாத நிலையில், துல்லியமான காரணத்தை அறிய இந்த கருப்பு பெட்டி உதவும் என கூறப்பட்டுள்ளது.

    Air India flight

    ஏற்கனவே டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் எனப்படும் வீடியோ பதிவு மீட்கப்பட்டது. தற்போது விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியானது, விபத்து நிகழ்ந்த மாடியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் இருந்து தொடர்ந்து 25 மணி நேரத்திற்கு பீப் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: குஜராத் துயரச்சம்பவம்! அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி.. கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல்!!

    மேலும் படிங்க
    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    சினிமா
    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share