• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!

    இந்தியாவின் விமானப் படைத் தளங்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானுக்கு மரண அடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.
    Author By Jagatheswari Sat, 10 May 2025 07:05:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India armed force destroyed Pakistan attacked.. India armed force strong reply to pakistan

    இந்தியாவின் விமானப் படைத் தளங்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானுக்கு மரண அடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.

    இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையில் உள்ள இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்,  ஏவுகணை தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியாவும் சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.

    Drone attack

    இந்திய மாநிலங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்தத் தாக்குதலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இந்தியா குறி வைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள  நூர்கான் விமான படைத்தளம், பஞ்சாப் சார் கோர்ட்டில் உள்ள விமானப் படைத்தளம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள முடீர் விமானப் படைத்தளம் மீது இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தியது.

    Drone attack

    இந்திய போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஆனால், இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று வழக்கம் போல் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது சவுத்ரி வாய்ச்சவடால் விட்டுள்ளார்.  இதற்கிடையே நேற்று முன்தினம் பாகிஸ்தான் தொடங்கிய ட்ரோன் தாக்குதல் நேற்று இரவும் நீடித்தது. இதுவரை பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப்படை நடுவானிலேயே மறித்து அளித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!

    Drone attack

    குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ரஜோரி மாவட்டங்களை நோக்கி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப் படை உடனடியாக அழித்து பதிலடி கொடுத்தது. இதேபோல் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் 2 போர் விமானங்களை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது. மேலும் ராஜஸ்தான் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது பீரங்கி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: பாக்-ன் தவறால் மாபெரும் வாய்ப்பு.. இந்தியாவுக்கு கிடைத்த சீனாவின் ரகசியங்கள்..! செம ட்விஸ்ட்..!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share