• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

    இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 18 Mar 2026 19:02:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IranIsraelWar: Israel Claims Assassination of Iranian Intelligence Minister Esmail Khatib in Tehran Strike.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் (Esmaeil Khatib) இஸ்ரேலியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நேற்று இரவு (மார்ச் 17) டெஹ்ரானில் உள்ள ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) உறுதிப்படுத்தியுள்ளார்.

     கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்படும் மூன்றாவது உயர்மட்ட அதிகாரி இவர் ஆவார். ஏற்கனவே நேற்று ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் பசிஜ் (Basij) படைப்பிரிவுத் தலைவர் குலாம்ரெசா சொலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

    இதையும் படிங்க: இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! ஈரானின் பாசிஜ் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

    இஸ்மாயில் கதிப்

    ஈரானில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது; அனைவரும் இலக்குகளே என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், "இன்று நாள் முழுவதும் இன்னும் பல அதிரடி ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார். இஸ்மாயில் கதிப் படுகொலை குறித்து ஈரான் அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை. இருப்பினும், அலி லாரிஜானியின் கொலைக்குப் பழிவாங்கப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஏற்கனவே அறிவித்துள்ளது.

    2021-ஆம் ஆண்டு முதல் ஈரானின் உளவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த இவர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். ஈரானுக்குள் நடக்கும் உள்நாட்டுப் போராட்டங்களை ஒடுக்குவதிலும், வெளிநாடுகளில் உளவு வேலைகளை ஒருங்கிணைப்பதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    மேலும் படிங்க
    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    உலகம்
    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    தமிழ்நாடு
    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    இந்தியா
    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (07-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களுக்கு சிறந்த நாள்..!!

    இன்றைய ராசிபலன் (07-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களுக்கு சிறந்த நாள்..!!

    ஜோதிடம்
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    உலகம்
    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    தமிழ்நாடு
    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    இந்தியா
    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share