• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!

    வங்கதேசத்தில் சேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்கள் தான் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 31 May 2025 18:44:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    let-terrorist-claims-pak-orchestrated-2024-uprising-tha

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிப் முனீர் தான் முக்கிய காரணம்.

    ஆபரேசன் சிந்தூர்

    1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்ததே இந்தியா தான். ஆனால் இன்று வங்கதேசம், பாகிஸ்தானின் பேச்சைக்கேட்டு இந்தியாவிற்கு எதிராக மாறிவிட்டது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதம் அடைக்கின்றன.

    இதையும் படிங்க: வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்.. தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு..!

    ஆபரேசன் சிந்தூர்

    இந்த நிலையில் இந்தியாவின் சிக்கன் நெக் என்ற பகுதியை துண்டித்து விட்டு நம் வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக்கொள்வோம் என்பது போல் யூனுசின் அடியாட்கள் பேச ஆரம்பித்தனர். சீனா சென்று அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்த யூனுசும் பொறுப்பே இல்லாமல் வடகிழக்கு மாநிலங்களை குறி வைத்து பேசினார்.அதே போல் தேவையே இல்லாமல் எல்லையில் பதற்றத்தை உண்டு பண்ணியினார். துருக்கியின் உளவு ட்ரோன்களை நம் எல்லைக்கு நெருக்கமான இடங்களில் நிறுத்தினார்.

    ஆபரேசன் சிந்தூர்

    வங்கதேசத்தின் மொத்த எல்லையில் பெரும்பகுதியை இந்தியாவுடன் தான் பகிர்கிறது. அதாவது, வங்கதேசத்தை சுற்றி 4 ஆயிரம் கிலோ மீட்டர் நம் எல்லை இருக்கிறது. இப்படியொரு சூழலில் நம்மையே எதிர்த்து வங்கதேசம் செயல்பட ஆரம்பித்தது. இதனால் இந்தியாவுக்கும் யூனுஸ் அரசுக்கும் இடையேயான உறவு பலவீனம் அடைந்தது. யூனுஸ் அரசாங்கம் செய்த அடாவடி வேலைக்கு இந்தியா வார்னிங் கொடுத்து இருக்கிறது.

    இருப்பினும் வங்கதேசத்தின் இடைக்கால அரசு திருந்தவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்புகளிடம் தீவிர நெருக்கம் காட்டி வருகிறது. இப்படியொரு சூழலில் தான் பாகிஸ்தான் பயங்கரவாதி அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை கொடுத்து இருக்கிறான். அணு ஆயுத சோதனை வெற்றி பெற்ற நாளை மே 28ம் தேதி பாகிஸ்தான் கொண்டாடியது.

    ஆபரேசன் சிந்தூர்

    அரசு நிகழ்ச்சி ஒன்றில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முசாமில் இக்பால் ஹாஷ்மி சர்வ சாதாரணமாக தோன்றினான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததே நாங்கள் தான் என்று அதிர்ச்சி அளித்தான். அதோடு நம் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக சீண்டினான். வங்கதேசத்தில் உங்களை நாங்கள் தான் தோற்கடித்தோம் என்று ஆணவத்துடன் பேசினான். இந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.

    வங்கதேசத்தில் கலவரம் ஏற்படும் போதே பயங்கரவாத பின்னணி இருப்பது கண்கூடாக தெரிந்தது. இருப்பினும் அது உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் வேலையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மீதும் சந்தேகம் கிளம்பியது. ஆனால் இப்போது அதை லஷ்கர் பயங்கரவாதி உறுதி செய்து விட்டான். இவனை இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்காவும் பயங்கரவாதியாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆபரேசன் சிந்தூர்

    இவன் சார்ந்த லஷ்கர் இ தொய்பா தான், பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றது. இதற்கு பொறுப்பேற்பது போன்றும் இக்பால் ஹாஷ்மி பகிரங்கமாக பேசி இருக்கிறான். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முரிட்கேவில் இருந்த லஷ்கர் இ தொய்பாவின் முகாமை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. அதை மீண்டும் கட்டி எழுப்புவது தொடர்பாக இதே இக்பால் ஹாஷ்மியுடன், பாகிஸ்தான் அமைச்சர் ராணா தன்வீர் உசேன் பேசியதாக செய்தி வெளியான, சில நாட்களில் இக்பால் ஹாஷ்மி அரசு நிகழ்வில் சர்வசாதாரணமாக மேடை ஏறி இந்தியாவை சீண்டி இருக்கிறான்

    இதையும் படிங்க: ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க.. ராஜினாமா பண்ணப்போறேன்.. வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் ஆட்சி..!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share