• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதுச்சேரியில் உயர்கிறது மது விலை.. எந்த பாட்டிலுக்கு எவ்வளவு விலை ஏற்றம்?

    புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகள் அனைத்திலும் மது பானங்களுக்கான கலால் வரிகளை 100 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நிதி ஆண்டு ரூ.350 கோடிக்கு அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் என அரசு கருதுகிறது.
    Author By Pandian Wed, 28 May 2025 16:50:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    liquor prices hiked on puducherry effective from today onwards

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச்சில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. இதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது. 

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி அரசின் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகள் அனைத்திலும் மது பானங்களுக்கான கலால் வரிகளை 100 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.  

    புதுச்சேரி

    இதன் மூலம் இந்த நிதி ஆண்டு ரூ.350 கோடிக்கு அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் என அரசு கருதுகிறது. இது 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த நலத் திட்டங்களுக்கான செலவுகளை சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உண்மையை உணராத கூட்டம் அவரை எதிர்க்கிறது... கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!!

    அமைச்சரவை முடிவுகளின் அடிப்படையில் கலால் துறையானது மது பாட்டில்களுக்கான விலைகளை உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டது.  தற்போது மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

    புதுச்சேரி

    அதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. பீர் விலை 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.  750 மில்லி லிட்டர் அளவுள்ள மற்ற மது பாட்டில்களின் விலைகள் 24 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சுற்றுலா துறை வளர்ந்து வருகிறது. சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இருந்து புதுச்சேரிக்கு டூரிஸ்டுகள் அதிக அளவு வருகின்றனர்.  அவர்கள் புதுச்சேரியின் ரெஸ்டோ பார்களில் விரும்பிய மது வகைகளை வாங்கி குடிக்கின்றனர்.

    விலை குறைவு காரணமாக புதுச்சேரிக்கு மிக அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரியில் அதிக அளவு மது அருந்த வருகின்றனர். இவர்களுக்கு இந்த விலை உயர்வு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்

    இதையும் படிங்க: புதிய நகைக்கடன் நெறிமுறைகள் விவசாயிகளை வஞ்சிக்கும்! நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்...

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share