• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய வழக்கில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 17:49:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Quashes Case Against ADMK MP CV Shanmugam Over 2024 Protest.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜனநாயக வழியில் நீதிக்காகப் போராடுவதைக் குற்றமாகக் கருத முடியாது என்ற சி.வி.சண்முகம் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் நான்கு வழிச்சாலை அருகே போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறி, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அண்ணா பல்கலைகழகம்

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு சமூகக் கொடுமைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராடுவதைச் சட்டவிரோதமாகக் கூடுவதாக (Unlawful Assembly) ஒருபோதும் கருத முடியாது என வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற சமூகச் சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குப் போடுவது ஜனநாயகத்தைக் குலைக்கும் செயல் என அக்கட்சியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஆகம விதிகளை மீறக்கூடாது....! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share