• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத் திருவிழா… முதல்வர் வருகை பெருமகிழ்ச்சி… உதயநிதி பெருமிதம்..!

    வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 16 Nov 2025 15:33:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin udhayanidhi stalin

    முற்போக்கு புத்தகக் கண்காட்சி என்பது தமிழகத்தின் முற்போக்கு அரசியல், சமூக, இலக்கிய சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு தொடர்ச்சியான முயற்சி. இது திராவிட இயக்கத்தின் சார்பில், குறிப்பாக தி.மு.க. இளைஞரணியின் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது. 

    2025 ஆம் ஆண்டு இதன் தொடக்கத்தில், தி.மு.க.யின் 75ஆம் ஆண்டு விழாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திறப்புரையுடன் சிறப்பித்தது. நாம் வெறும் அறிவிப்புகளால் ஆட்சிக்கு வந்ததில்லை., உழைப்பும் அறிவும் தான் நமது வெற்றியின் ரகசியம் என்று அவர் உரையில் வலியுறுத்தியது போல, இந்தக் கண்காட்சி தமிழக அரசின் சமூகநீதி, கல்வி மேம்பாட்டு கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

    DMK government

    வள்ளுவர் கோட்டத்தின் பிரமாண்டமான அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, சுமார் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்துள்ளன. முற்போக்கு சிந்தனையின் சாரமான சமூகவியல், அரசியல், பெண்ணியம், சுற்றுச்சூழல், வரலாறு தொடர்பான நூல்கள் பெரும்பான்மையாக உள்ளன. 

    இதையும் படிங்க: SIR-னா என்னனே உதயநிதிக்கு தெரியல... மக்களை ஏமாத்தாதீங்க ஸ்டாலின்... நிர்மலா சீதாராமன் பதிலடி...!

    இந்த அறிவு சார் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தில், கடந்தவாரம் திமுக 75 அறிவுத்திருவிழாவைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவு நாள நாளான இன்று முற்போக்கு புத்தகக் காட்சிக்கு வருகை தந்ததாகவும் ஒவ்வொரு அரங்காக சென்று, 2 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு, தேர்ந்தெடுத்து நிறைய புத்தகங்களை, தன் நூலகத்திற்காக வாங்கினார் என்றும் தெரிவித்தார்.

    ஒருவார காலம் மிக சிறப்பான வரவேற்புடன் கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றி இருக்கும் இந்த அறிவுத்திருவிழா, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால், மேலும் உற்சாகம் பெற்றுள்ளது., வாசகர்கள் அனைவரும் நிறைவுவிழாவில், பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... பைனல் லிஸ்ட் ரெடி...! துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்...!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share