• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொத்து கொத்தாய் வாக்காளர்கள் நீக்கம்... நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியிலேயே ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்...!

    நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொந்த தொகுதியிலேயே 42,119 வாக்காளர்களை பறித்துக் கொண்ட எஸ்.ஐ.ஆர்
    Author By Amaravathi Fri, 19 Dec 2025 18:34:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai Draft voters list released to shock nainar nagendran

    தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் என்று சொல்லக்கூடிய வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியல் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதற்கு ஆரம்பத்திலேயே திமுக கூட்டணி கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஐ.ஆர் பணிகளால் வாக்காளர்கள் உரிமை பறிபோகும், வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தனர். 

    பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடந்தால் இரட்டை வாக்காளர்கள், கள்ள ஓட்டு போடுவது உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படும் எனவே எஸ்.ஐ.ஆர் பணிகள் வேண்டுமென அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.  ஏற்கனவே பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகளால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு தமிழகத்திலும் அதே போல் பிரச்சனையை ஏற்படுத்த நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

    எதற்குமே செவி சாய்க்காத இந்திய தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் பணிகளை தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிரமாக செய்து வந்தது. இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என்று சொல்லக்கூடிய அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்குரிய படிவங்களை வழங்கி அதை மீண்டும் பெற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். 

    இதையும் படிங்க: குப்பைகளை அகற்ற திராணி இல்லையா இல்ல மனசு இல்லையா? அண்ணாமலை கைது… நயினார் கடும் கண்டனம்…!

    இந்தப் பணிகளால் மாநிலம் முழுவதும் பல்வேறுஇயல்பு பணிகள் முடங்கி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மன உளைச்சலில் பாதிக்கப்படும் நிலையும் இருந்தது. இருந்தபோதிலும் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதுமே இறுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். 

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வாக்காளர் இறுதி வரைவு பட்டியலை இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இதில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் 14,18,325 வாக்காளர்கள் இருந்தனர். எஸ் ஐ ஆர் பணிகளுக்கு பிறகு தற்போது 22,03,368 என்ற  அடிப்படையில் தற்போது 5  தொகுதிகளிலும் மொத்தமாக சேர்த்து 2,14,957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும்  வாக்குரிமையை இழக்க நேரிட வாய்ப்பு இருக்கிறது.

    இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியான நெல்லை தொகுதியிலும் 42,119 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. 

    இதையும் படிங்க: “ஆடு நனையுதே என யாரோ கவலைப்பட்ட மாதிரி...” - உதயநிதியை நோஸ்கட் செய்த நயினார் நாகேந்திரன்...!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share