• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!

    நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் மிக தீவிரமாக நடந்து வரும் நிலையில் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 16 Mar 2026 12:50:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai election

    நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றிலிருந்து அமலில் இருக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.

    இதில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் பரிசு பொருட்கள் வினியோகம் பணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து தேர்தல் கட்டுப்பட்டு அறைக்கு புகார் அளிக்க அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதற்கான இலவச அலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்கள்.

    2026

    18004258373 இந்த எண்ணை பயன்படுத்தி புகார் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர். வரக்கூடிய புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலர்கள் தகவல் தெரிவித்து அந்த பிரச்சனையை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட இருக்கின்றார்கள்.

    இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!

    மேலும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் செய்திகள் குறித்து அதையும் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 5 சட்டமன்ற தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குழுக்களாக பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கவும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

    இதையும் படிங்க: நெல்லையில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு... +1 மாணவன் வெறிச்செயல்..!! தீவிர விசாரணை..!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share