• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    இந்நேரம் பொறுமையும் நிதானமும் எல்லோர்க்கும் அவசியம், எல்லையில் நம் ராணுவம் எப்படி கவனமாக நாட்டை காக்குமோ அதே வலுவான கவனம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
    Author By Thiraviaraj Fri, 09 May 2025 17:02:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-is-trying-to-commit-a-heinous-act-inside-india

    இந்திய தேசம், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியினை அடுத்து முழு அளவிலான போரின் முதல் கட்டத்தில் நுழைந்துவிட்டது. இதன் போக்கை கவனித்தால் தேசம் தற்காப்பு யுத்தம் செய்தபடி பாகிஸ்தானுக்குள் புகுந்து அடிக்காமல் இந்திய எல்லையில் நின்றே அதனை பலவீனமாக்கும் தாக்குதலை செய்கின்றது, இது தற்காப்பு வகை தாக்குதலின் ஒரு வகை அன்றி இந்தியா படை எடுக்கவில்லை.

    india

    அதாவது எதிரியின் தாக்குதலை தடுத்து நம் எல்லையில் இன்று அடிக்கின்றோம், முழுக்க தற்காப்பு. இந்நிலையில் பாகிஸ்தான் பெரும் தோல்வியில் தடுமாறுகின்றது, அவர்களின் பிரதான விமானங்கள் இந்திய படையால் சுட்டு வீழ்த்தபடுகின்றன, அவர்கள் விமானிகள் பிடிபடுகின்றார்கள்.

    போரில் வான் கட்டுப்பாடு முக்கியம், பாகிஸ்தானிய வான்படை வான் மேலாதிக்கம் பெற முயன்றது. அதை இந்தியா உடைத்துபோட்டு  தன் ஆதிக்கத்தை நிறுத்துகின்றது. இதுதான் நிலம், கடலிலும் நடக்கின்றது. இப்படி தோல்வியினை முதலிலே உணரும் பாகிஸ்தான் இனி இந்தியாவினை வேறுவகையில் எதிர்கொள்ளும் அங்குதான் கவனம் அவசியம்.

    india

    இதையும் படிங்க: இது எங்கள் பூமி.. பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.. இலங்கை அரசு திட்டவட்டம்..!

    அதாவது யுத்தம் ரீதியாக நம் ராணுவம் கவனித்து கொள்ளும். ஆனால் இந்தியாவுக்குள் பாகிஸ்தானின் உளவுதுறைகள் அது சார்ந்த நாட்டின் உளவுதுறைகள் பெரும் கலவரம் செய்ய முயலும். அது மனித நேயம், போரை நிறுத்து, அப்பாவி மக்கள், கொடிய இந்திய ராணுவம் என அவப்பெயரை உருவாக்கி, இந்தியாவுக்குள் பொய்செய்திகளாக வரும். பெரும் கவலரங்களை நிகழ்த்தப் பார்க்கும். இனி எல்லையில் வெல்லமுடியாது எனும் போது பாகிஸ்தான் இந்தியாவில் மறைந்திருக்கும் தன் மறைந்திருக்கும் சக்திகளை பத்திரிகை, ஊடகம், இன்னும் மனித நேயம் என பல வழிகளில் கையாண்டு பெரும்  குழப்பம் செய்யும்.

    india

    இந்நேரம் பொறுமையும் நிதானமும் எல்லோர்க்கும் அவசியம், எல்லையில் நம் ராணுவம் எப்படி கவனமாக நாட்டை காக்குமோ அதே வலுவான கவனம் ஒவ்வொருவருக்கும் அவசியம். கட்சி, அரசியல், கொள்கை,மதம், சித்தாந்தம் தாண்டி நாட்டின் வெற்றிக்கும் நிலைதன்மைக்குமாக அதன் அமைதியான வளமான எதிர்காலத்துக்காக ஒவ்வொருவரும் பெரும் நிதானமும் கவனமும் கொண்டிருந்து நாட்டை காக்க வேண்டிய தருணமிது.

    india

    நாட்டை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு, இது நாட்டின் குடிமக்கள் தங்கள் பொறுப்பை உணரும் முக்கிய தருணம் என்பதால் மிகுந்த கவனமுடன் பொறுமையுடன் அதே நேரம் விழிப்புடன் இருப்பது நம் கடமை. ஒவ்வொரு குடிமகனும் ராணுவ சீருடை அணியா சிப்பாய் என்பதை அறிந்து பொறுப்புடன் இருந்து நாட்டை காப்போம், கடும் விழிப்பு எல்லா பக்கமும் அவசியம்.
     
    இதையும் படிங்க: ஆரம்பித்து வைத்தது பாகிஸ்தான்... முடித்து வைத்தது இந்தியா- உமர் அப்துல்லா பெருமிதம்..!

    மேலும் படிங்க
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share