• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வயிறு எரிஞ்சு சொல்றேன்... இதோட உன் அரசியல் பயணம் முடிஞ்சு போச்சு...” - அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்...!

    உன்னுடைய அரசியல் பயணம் முடிந்து போய்விட்டது. இதை வயிறு எரிந்து சொல்கிறேன் என அன்புமணியை ராமதாஸ் சரமாரியாக வசைபாடியுள்ளார்.
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 15:46:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-slams-anbumani-for-take-over-pmk

    கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவர் ராமதாஸ், நான் முன்னேற பாடுபட வேண்டியுள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதி உரிமைகளை மீட்க போராட போகிறோம். சின்ன பிள்ளைகள் கூட கேட்கின்றனர் 10.5 எப்போது கிடைக்கும் என அவர்கள் தயாராகி விட்டனர். ஒரு காலத்தில் 7 நாள் ஸ்தம்பிக்க வைத்துவிட்டோம். இப்போது வெறியோடு 20 வாங்கவில்லை என்றாலும் 10.5 வாங்கிவிடுவேன் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்களால் வரை அதே சிந்தனையில் உள்ளனர்.

    நமக்கு ஏற்பட்ட ஒரு துரதாஷ்டம் சினிமா பாட்டில் சொல்வார்கள் “எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்”... ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கு எல்லாம் தெரியும் என் உயிர்தான் பறிக்கவில்லை, உரிமையை பறித்தான். என் வேர்வை வீணாக போய்விட கூடாது. அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் போனாலும் பறிக்க முடியாது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே இவன் தலைவன் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர். ஒட்டுமொத்த மக்களும் இவன் சூழ்ச்சியை புரிந்துகொண்டுள்ளனர். எந்த நீதிமன்றம் போனாலும் ராமதால் வெல்லுவார். என்னை ஜெயிக்க யாராலும் முடியாது. உரிமையை பறிக்க எண்ணாதே. உடைமையை பறித்துகொள். என்னிடம் பறித்து கொள்ள ஒன்றும் இல்லை. 46 ஆண்டு காலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று எம் மக்களை சந்தித்து பேசி வளர்த்த கட்சியை, முழுதும் அபகரிக்க எண்ணுகிறார். இந்த உரிமையை விட்டு கொடுக்க முடியாது. அதனால் தான் நான் தலைவர் ஆனேன் என் மகளை செயல் தலைவர் ஆக்கினேன்.

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம் 28.05.2022 ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உன்னுடைய பதவி காலம் முடிந்து விட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் கமிஷனை விலைக்கு வாங்கி விட்டாய். என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறாய் தேர்தல் கமிஷனுக்கு உண்மையை சொன்னாலும் புரிவதில்லை பணம் பத்தும் செய்யும் என்பார்கள். இது தேர்தல் கமிஷன் வரை சென்றுள்ளது ஆனால் ஜெயிக்கப் போவது ராமதாஸ் தான் என்றார்.

    இதையும் படிங்க: உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!

    நான் கட்சி தொடங்கிய போது ஓட்டு ஒன்று போடுங்கள், ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்கள் என்று கேட்டேன். எம் மக்கள் அப்படியே செய்தார்கள். அதன் மூலம் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வென்றோம். இப்போது கூட்டணியில் வெறும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். இதற்கு காரணம் இவருடைய செயல் தான் தேர்வு தான் தலையீடு தான் இனி அப்படி நடக்காது. என் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. என் உழைப்பை யாரும் திருட முடியாது என்றார்.

    தேர்தல் கமிஷனில் உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர். நாம் சொல்லும் உண்மையை தெரிந்து கொண்டும் அதற்கான பதிலை கொடுக்க முடியவில்லை, அதில் ஒரு அதிகாரி இங்கு நேர்மை இல்லை, நாணயம் இல்லை என்று சொல்கிறார். அதனால் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அது திங்கட்கிழமை எடுத்துக் கொள்வார்கள்.

    என்னை வெல்ல நினைக்கிறாய், உன்னால் என்னை வெல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. நான் செய்த தவறுகள் உன்னை படிக்க வைத்தது மருத்துவராக்கியது, டெல்லியில் மந்திரி ஆக்கியது, கட்சிக்கு தலைவர் ஆக்கியது, இப்படி எத்தனையோ தவறுகளை நான் செய்துள்ளேன். அதனால் இப்பொழுது நீ என்னோடு மோத நினைக்கிறாய். அது உன்னால் முடியாது. என் மக்கள் என் பின்னாடி உள்ளார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் பின்னாடி உள்ளார்கள் ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரிகிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பார்ப்பதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைத்து தரப்பினரும் என்னை பார்த்தனர். ஆனால் நீ மருத்துவரிடம் கேட்டுவிட்டு கிளம்பி விட்டாய். உன்னை பற்றி அப்போதுதான் இந்த உலகம் சரியாக புரிந்து கொண்டது. இந்த மக்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

    சினிமாவில் சொல்வது போல் “உன் பாச்சா பலிக்காது” அதுபோல் உன் பாச்சா பலிக்காது. தேர்தல் கமிஷனில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். இங்கு நீதி தான் வெற்றி பெறும், நியாயம் தான் வெற்றி பெறும் என் பக்கம் நியாயம் இருக்கிறது. மக்கள் என் பின்னால் இருக்கின்றனர். இந்த கட்சி இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அந்த மரத்தின் கிளையில் ஏறிக்கொண்டு முனை கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுகிறார். நீ கீழே விழ வேண்டி வரும். மரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகளாக வரும் மக்கள் அனைவரும் என் பக்கம்தான் என்றார்.

    உன்னுடைய அரசியல் பயணம் முடிந்து போய்விட்டது. இதை வயிறு எரிந்து சொல்கிறேன். உன்னுடைய அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது. இதன் பிறகுதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வளர்ச்சி , வருகின்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் என்ன சொல்கின்றார்களோ அதை நான் கட்டாயம் செய்வேன். வெற்றி பெறுவேன். அதிகளவு சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவேன், அவர்கள் சட்டமன்றம் செல்வார்கள், சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள். இதை என்னால் செய்ய முடியும் என்றார். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். வெற்றி நம் பக்கம், நியாயம் நம் பக்கம், தர்மம் நம் பக்கம் என்றார்.

    இதையும் படிங்க: ராமதாஸை ஏமாற்றி பெட்டி, பெட்டியாய் சுருட்டிய அன்புமணி... அருள் எம்.எல்.ஏ. திடுக்கிடும் குற்றச்சாட்டு...!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share