• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மோடியின் அணுகுமுறையே வேறு...” - பிரதமரை ஆஹா...ஓஹோ என புகழ்ந்த திருச்சி சிவா... கடைசியில் இருக்கு ட்விஸ்ட்...!

    பிரதமர் மோடி எல்லாவற்றையும் தனி குணத்தோடு அனுக கூடியவர்.அவரது அணுகுமுறையே வேறு. குறைத்து சொல்லவில்லை பாராட்டி தான் சொல்கிறேன் என திமுக எம்.பி. திருச்சி சிவா கருத்து
    Author By Amaravathi Tue, 17 Feb 2026 09:32:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trichy Siva MP appreciate PM Modi

    தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக பொதுக்கூட்டம் விராலிமலை பட்டமரத்தம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. இதில் எம்பி திருச்சி சிவா பங்கேற்று தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விளக்கி பேசினார்.

    மேலும் பேசிய அவர் நம்முடைய பிரதமர் கூட எல்லோருக்கும் நமஸ்கார் என்பார் எனக்கு மட்டும் வணக்கம் என்று தான் சொல்லுவார்.அவர் எல்லாவற்றையும் தனி குணத்தோடு அனுக கூடியவர்.அவரது அணுகுமறையே வேறு குறைத்து சொல்லவில்லை பாராட்டி தான் சொல்கிறேன்.அது தான் அவரது வெற்றியின் ரகசியமாக கூட இருக்கலாம்.

    நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வருகிற போது வாழ்த்துச் செய்தி குடியரசுத் தலைவரிடம் இருந்து வரும் பிரதமரிடம் இருந்து வரும் இது ஒரு மரபு ஒரு உருவாக்கப்பட்ட ஒரே தகவல் அதை அனுப்புவார்கள். மோடி வந்ததற்கு பின்னால் உறுப்பினர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் அந்த மொழியில் அனுப்புவார் கேரளாவில் இருக்கிறவங்களுக்கு மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு, தமிழ்நாட்டில் இருக்கிற எனக்கு தமிழ், பஞ்சாபில் இருப்பவர்களுக்கு பஞ்சாபியில் எனக்கு முதன் முதலாக அந்த கடிதம் வந்த போது நான் பார்த்து பரவசமானேன்.

    இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை.. ‘ஹைவேஸில்’ தரையிறங்கிய பிரதமர் மோடி ப்ளைட்... அசாமில் திறக்கப்பட்ட ரூ.100 கோடி அதிசயம்...! 

    அதில் வாசகங்கள் எல்லாம் தமிழில் இருந்தது. அதற்கு நன்றி கடிதம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை குஜராத்தி மொழியில் எழுதிக் கொடு என்று எங்கள் ஊரில் உள்ள சேட்டு ஒருவரிடம் எழுதி வாங்கினேன். வாங்கியதோடு அனுப்பவில்லை. சென்னைக்கு சென்று அங்கே இன்னொருவரிடம் காட்டி இது சரியாக இருக்கிறதா என்று ஒப்பிட்டு பாருங்கள் என்று கூறி உறுதிபடுத்தி கொண்டேன்.

    பிரதமர் ஒருநாள் என்னை பார்த்த போது சொன்னார். எனக்கு குஜராத்தியில் எழுதியிருந்தீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். எனக்கும் நீங்கள் தமிழில் எழுதியது ரொம்ப பரவசமாக இருந்தது என்றேன். அதனால் தான் சொல்கிறேன். அவரவர் தாய்மொழியில் படித்தால் என்ன எதற்காக இந்தி என்று சொன்னேன் அவர் உடனே எனது தோலை பற்றி கொண்டு சரி சரி நீங்கள் அப்படிதான் சொல்வீர்கள் என்றார் 

    மேலும், தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசையும் அதற்கு துணை போகும் அதிமுக அரசின் செயல்பாடுகளை விளக்கி பேசினார்.

    இதையும் படிங்க: “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா..” - பெண் வாக்காளர்களிடம் கெஞ்சிய திண்டுக்கல் சீனிவாசன்... ஷாக்கில் பாஜக...!

    மேலும் படிங்க
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு
    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share